12-24-2005, 09:50 AM
Snegethy Wrote:முகத்தார் சின்னப்புவோடயே பேத்திகள் புடுங்கு பட்டாலும் பாசமா இருக்கிறமல்லோ அத மாதிரித்தான் சின்னாச்சியும் பொன்னம்மாக்காவும் வந்தாலும் இருப்பம் சைனட் எல்லாம் சாப்பிட மாட்டம்.
<b>சைனைட் ம் பிள்ளையள் 3 குப்பி தாங்கோ களத்தில 3 பேருக்கு குடுக்க வேணும்
ம் ம் வேண்டாம் அது தியாகிகளுக்காக கண்டு பிடிச்சது துரோகளுக்கு குடுத்து அதின்ர மதிப்பை குறைக்க வேண்டாம்</b>
:wink: :wink: :wink: :wink: :wink:

