12-24-2005, 09:28 AM
டன் பழிவாங்கிற குரோதத்தில் இப்படி காட்டு மிராண்டித்தனமாக கதைக்காதையும். குருவி அண்ணா என்ன சொல்ல வாறார் எண்டால் ஊர் உலகம் எல்லாத்துக்கும் அறிக்கை விட்டு அதலால் வரும் அழுத்தத்தில் சிங்கள அரசு ஒரு விசாரணைக் குழுவை வைத்து வழக்கு தாக்கல் செய்து காலத்தை ஓட்ட வைக்கட்டாம். ஏனென்றால் சாட்சிகள் முன்வந்து குற்றவாளிகளை இனங்கண்டு செய்தவர் தண்டிக்கப்பட்ட நீண்ட வரலாறு இருக்கு, மிகவும் அண்மைக்காலத்தில் கூட மன்னார் கடலில் மண்திடலில் கைவிடப்பட்ட தாயகம் திரும்பிய அகதிகளுக்கு நடந்த அக்கிரமத்திற்கு விசாரிக்க வைத்த வழக்கு குற்றவாளியை கூண்டில் நிறுத்தியது மாத்திரமல்ல, தண்டனையும் வழங்கியாகவிட்டது.
செய்தித்தாள்களில் வழக்கின் பரபரப்பு சூடு தணிந்து முடிய இன்னொன்று நடக்கும் அதுக்கும் திருப்பி வேதாளம் மாதிரி.... அறிகுறிகளிற்கு மேலேட்டமாக காலம் கடத்தும் வைத்தியம்; பாக்கட்டாம்.
செய்தித்தாள்களில் வழக்கின் பரபரப்பு சூடு தணிந்து முடிய இன்னொன்று நடக்கும் அதுக்கும் திருப்பி வேதாளம் மாதிரி.... அறிகுறிகளிற்கு மேலேட்டமாக காலம் கடத்தும் வைத்தியம்; பாக்கட்டாம்.