Yarl Forum
மீண்டும் ஒரு அக்கிரமம்... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: மீண்டும் ஒரு அக்கிரமம்... (/showthread.php?tid=1982)

Pages: 1 2

மீண்டும் ஒரு அக்கிரமம்... - தூயவன் - 12-18-2005

<b>இளம்யுவதி பாலியல் வன்புணர்வின் பின் படுகொலை - புங்குடுதீவில் கடற்படையினர் கோரத்தாண்டவம் </b>

புங்குடுதீவில் இளம்யுவதி ஒருவர் சிறீலங்கா கடற்படையினரால் பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். புங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்து வெளியைச் சேர்ந்த இளையதம்பி தர்மினி(20) என்ற யுவதியே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவராவார்.

குறித்த யுவதி இரவு படுக்கைக்கு தனது பெரிய தாயார் வீட்டிற்கு செல்வது வழக்கம். வழமை போன்று நேற்று இரவு 7மணியளவில் தனது பெரிய தாயர் வீட்டை நோக்கிச் சென்ற யுவதியை சிறீலங்கா கடற்படையினர், வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கிவிட்டு கொலை செய்து புங்குடுதீவு மடத்துவெளி முருகன் கோயிலுக்கு அருகாமையில் உள்ள பாளும் கிணற்றில் போட்டுள்ளார்கள்.

யுவதியைக் காணாத பெற்றோர் தேடிச்சென்ற போது குறித்த கிணற்றில் சடலமாகக் கிடக்க கண்டனர். இது தொடர்பாக கடற்படையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தும் வராததையிட்டு அவ்விடத்தில் மக்கள் கூடியுள்ளனர். குறித்த இடத்திற்கு காவல்துறையினரோ, கடற்படையினரோ இது வரையும் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்: சங்கதி

புங்குடுதீவு சம்பவத்திற்கு அன்னையர் முன்னணி கண்டனம் - தூயவன் - 12-18-2005

<b>புங்குடுதீவு சம்பவத்திற்கு அன்னையர் முன்னணி கண்டனம்</b>

புங்குடுதீவில் நேற்று மாலை 7மணிக்கு தனது உறவினர் வீட்டிற்கு சென்ற இளம் யுவதியை அருகில் இருந்த கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படையினர் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தி படுகொலை செய்தமைக்கு யாழ். மாவட்ட அன்னையர் முன்னணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ் யுவதிகளையும், தாய்மார்களையும், ஏன் அகவை முதிர்ந்த பெண்களையும் இராணுவத்தினரும், கடற்படையினரும், காவற்றுறையினரும் சேர்ந்த காமவெறியர்கள் தமது பாலியல் இச்சைகளை தீர்பதற்காக கொடுரமாக பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கி படுகொலை செய்கின்ற சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

புங்குடுதீவுப் பகுதியில் யுத்த காலத்தில் இதே கடற்படை சிப்பாய்களால் சாரதாம்பாள் என்னும் பெண்மணியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்தபின் காவோலையால் மூடிவிட்டு சென்றனர். இன்றைய சமாதான காலத்தில் அதேமண்ணில் அதே முனைவில் படுகொலை செய்த பின் கிணற்றில் வீசி உள்ளனர். இன்று உலகம் முழுவதும் பெண்கள் உரிமையைப் பற்றி பேசிக்கொண்டிருக்கின்ற நேரம் எமது பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமையை எந்த நாடுகளும் கண்டு கொள்ளாமல் இருப்பது மிக வேதனை தருகிறது.

தொடர்ச்சியாக அதாவது இராணுவ ஆக்கிரமிப்பு பகுதிகளில் வாழும் எமது பெண்கள் இராணுவம் எந்த நேரமும் எதையும் செய்துவிடலாம் என்ற ஒரு நிலையே காணப்பட்டு வருகிறது. செம்மணியில் கிருசாந்தி, புங்குடுதீவில் சாரதாம்பாள், கிழக்கு மகாணத்தில் எத்தனையோ பெயர்கள். அண்மைக் காலங்களில் அல்லைப்பிட்டியில், மன்னாரில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வல்லிபுரப் பகுதியில், நேற்று முன்தினம் எழுதுமட்டுவாழில், நேற்று மீண்டும் புங்குடுதீவில், நாளையும் எங்கோ! பாலியல் வல்லுறவு முயற்சி, வல்லுறவின் பின். படுகொலையை இலங்கை இராணுவம் ஆக்கிரமித்த எமது மண்ணில் வாழும் பெண்கள் மீது காட்டு மிராண்டித்தனமாக வெளிப்படையாக செய்து வருவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அதே நேரம் தொடர்ந்தும் நாம் மௌனிகளாக இருக்கத் தயாரில்லை. வீதிகளில் இறங்க தயாராகிவிட்டோம். இவ்வாறு யாழ் மாவட்ட அன்னையர் முண்ணனியினர் தெரிவித்துள்ளனர்.

தகவல்: சங்கதி

- தூயவன் - 12-18-2005

<b>புங்குடுதீவில் இளம்பெண் படுகொலை: தமிழ்த் தேசிய விழிப்புணர்வுக் கழகம் கண்டனம்</b>
புங்குடுதீவில் சிறிலங்கா கடற்படையினரால் இளம்பெண் ஒருவர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து தமிழ்த் தேசிய விழிப்புணர்வுக் கழகம் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த காலப்பகுதியில் சுண்டுக்குளி மாணவி கிருசாந்திஇ புங்குடுதீவில் சாரதாம்பாள்இ கோண்டாவிலில் றஜனி போன்ற எமது பெண்களை தமது காடைத்தனத்துக்கு பலி கொண்டது போல் இன்று புங்குடுதீவு 7 ஆம் வட்டாரம் மத்துவெளியை சேர்ந்த 20 வயதுடைய இளையதம்பி தர்சினியையும் பலி கொண்டுள்ளது.

தனது வீட்டிலிருந்து அயலில் உள்ள தனது பெரிய தாயின் வீட்டுக்கு சென்று வரும் தர்சினி நேற்று முன்தினத்திலிருந்து வீடு திரும்பவில்லை. இவர் வீடு சிறிலங்கா கடற்படையின் உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்தில் அமைந்துள்ளது.

நேற்று முன்தினம் பெரிய தாயின் வீட்டுக்கு சென்று வருவதாக சென்ற தர்சினி நேற்று சடலமாக இராணுவ முகாமுக்கு அருகில் உள்ள கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளார். குடாநாட்டில் சிறிலங்கா இராணுவம் தொடர்ந்தும் தனது அடாவடித்தனத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது.

இந்த கொலைக்கு சிறிலங்கா கடற்படையே பொறுப்பு இவ்வாறான நடவடிக்கைகளை இராணுவம் உடன் நிறுத்த வேண்டும். தமிழ் மக்களாகிய நாம் இதனை தொடர்ந்தும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.

இந்த படுகொலைச் சம்பவத்தை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என தமிழ்த் தேசிய விழிப்புணர்வுக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்: புதினம்

- அருவி - 12-18-2005

மீண்டும் ஆரம்பித்துவிட்டார்களா?
விரைவில சங்குதான்

- MUGATHTHAR - 12-18-2005

நாட்டில் மிகவும் சிக்கலான சமாதான பேச்சுவார்த்தை குழப்பமடையும் நிலையில் இது போண்ற நிகழ்ச்சி தமிழ் மக்களை மேலும் கோபமடையச் செய்வதற்காகவும் எதற்கும் நாங்கள் ரெடி என மக்களை பயப்பிடுத்துவதற்காகவும் வேண்டுமெண்டே ராணுவத்தால் செய்யப்படுகிறது போலத் தெரிகிறது

இதுகளை எல்லாம் பாக்கேக்கை 24ம் திகதியோடை சங்கு ஊதத் தொடங்கவேணும் போல கிடக்கு....................

- தூயவன் - 12-18-2005

இல்லை அருவி. ஒவ்வொரு முறையும் நம் ஈழத்து சகோதரிகளுக்கு இப்படி நடக்கும்பொது இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். ஆனால் இப்போது முற்றுப் புள்ளியே தொடர்கதையாகப் போய்க் கொண்டிருக்கின்றது தான் வேதனையளிக்கின்றது.

ஒவ்வொரு முறையும் இப்படி நடக்கும்போது தான் அறிக்கை விடுகின்றோமே தவிர, பின் அடுத்த முறை வரும்போது தான் அதை கண்டு கொள்கின்றோம். இதை மாற்றவேண்டும்.

- RaMa - 12-18-2005

சிங்கள வெறியார்களின் பசி தீர்க்க எமது சகோதரிகள் தானா பலியாகின்றார்கள்???

- happy - 12-18-2005

மடத்துவெளி காவலரன் ஊர்ப்பொதுமக்களால் எரியுூட்டப்பட்டதாக பிந்திக்கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.... இராணுவத்தினர் மேல் வெடி வைத்து கலகத்தை அடக்க முயற்சித்து வருகின்றனர்.

- kurukaalapoovan - 12-18-2005

கா.பொ.சா பரீட்சைகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட மக்கள் போராட்டத்தை இந்தியக் கடற்படைக் கப்பல்களின் வருகை அவர்களுடனான கூட்டுப்பயிற்ச்சியால் பயந்துவிட்டதாக தவறாக கணக்குப் போட்டிருக்கறிhர்கள் போலுள்ளது.

மங்களசமரவீரவின் பயணம் முழுத்தோல்வியில்லை என்று காட்டத்தான் உந்தக் கூட்டுப்பயிற்சியோ?

<b>சிங்களர் வலையில் சிக்க இந்தியா மறுப்பு</b>
<i>மறவன்புலவு க.சச்சிதானந்தன்</i>

வருக, தீர்வில் உதவுக என அழைப்பதும், வந்த வழியைப் பார்த்து வெளியேறுக என விரட்டுவதும், கொழும்பு அரசுக்குக் கைவந்த கலை எனத் தில்லி அரசுக்குத் தெ¶யும்.
வெளியேறுக என இந்தியப் படையிடம் 1989இல் பிரேமதாசர் கூறியதும் 1998இல் பி¶த்தானிய அமைச்சர் பொக்ஸைத் தந்திரமாகத் திருப்பி அனுப்பியதும் கொழும்பு அரசின் பிறவிக் குணத்தின் வெளிப்பாடு என்பதைத் தில்லி அறியும்.
இப்போது நிõர்வேயை வெளியேற்றிவிட்டு இந்தியாவை மீள அழைக்கும் கொழும்பின் நி¶த் தந்திர வலைக்குள் விழத் தயாராக இல்லை எனக் கொழும்பு அரசின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீராவுக்குத் தெளிவாகத் தில்லி கூறியுள்ளது.
தமிழ்நிõட்டின் 40 தூண்கள் விலகினால் தில்லியே சாய்ந்துவிடும் என்பதே தில்லியில் உள்ளோ¶ன் கவலை.
தமிழ்நிõட்டின் நிõடித்துடிப்பைத் தினமணி தலையங்கம் கூறியது போல வேறு இதழ்கள் எழுதவில்லை. இந்தத் துடிப்பைத் தில்லி உணர்வதாலன்றோ, கொழும்புக்கு இறுதியாகவும் உறுதியாகவும் தில்லி கூறியுள்ளது.
வாஜ்பாய் பிரதமராக இருக்கையில், அவர் கூட்டிய இந்திய அனைத்துக் கட்சிகள் மாநிõட்டில், இலங்கையின் இனச்சிக்கலுக்கு அங்கு கூட்டாட்சியே மருந்து எனத் தெளிவாக ¬டிவு எடுத்தனர்.

மன்மோகன் சிங் பிரதமரான பின்னர், தம் வாயாலேயே கூட்டாட்சியே தீர்வு எனத் தெளிவாகக் கூறியுள்ளார்.
இந்தச் சூழ்நலையில் ஒற்றையாட்சிக்குள் தீர்வு காண்போம். நிõர்வேயை வெளியேற்றிவிட்டு இந்தியாவின் துணையுடன் தீர்வு காண்போம் என்ற பகற் கனவுகளுடன் மங்கள சமரவீரா தில்லிக்கு வந்தார்.
தில்லி உடன்படவில்லை. போர்நறுத்த உடன்பாடு தொடரவேண்டும் எனக் கூட்டறிக்கை வ­யுறுத்தியமையால் கொழும்புக்கு ஏமாற்றமே. இதற்காக இவ்வளவு தூரம் பயணிக்க வேண்டுமா? தண்டனிடவேண்டுமா?
கடந்த சில ஆண்டுகளாக, புதிய மரபைக் கொழும்பு கடைப்பிடிக்கிறது. கொழும்பில் புதிதாகப் பதவி ஏற்கும் எந்த அரசாயினும் அதன் சார்பாக ஒருவர் தில்லிக்கு வந்து தண்டனிட்டுப் போவதும், பின்னர் புதிய அதிபரோ, பிரதமரோ வந்து திறை செலுத்துவது போலக் கைகட்டி நற்பதும் கொழும்பு அரசின் பாங்காகி வருகிறது. பண்டா¶ போன்றோர் இருந்தால் இரத்தினங்களையும் அணிவோரையும் திறையாக்குவதும் மரபாகி வருகிறது.
கொள்கை வெறுமையும் இனவெறிப் போக்கும் கொழும்புத் தலைவர்களை இந்த நலைக்குத் தள்ளி உள்ளன. சிங்கள மக்களின் தன்னாதிக்க நலையை அடகு வைக்க அண்மைக்காலக் கொழும்புத் தலைவர்கள் ¬யலுவார்களா?
ஆனாலும் நி¶த் தந்திர வழி¬றைகளைக் கொழும்பு அரசு கைவிடவில்லை. தீர்வுக்கு உதவுக எனத் தில்லியை அழைத்தனர், படை உதவி தருக என அழைத்தனர்.
இந்த அழைப்பில் தந்திரம் இருப்பதைத் தில்லி உணராம­ல்லை. உரோகண விசயவீரா தலைமையில் மக்கள் விடுதலை ¬ன்னணி தலையெடுத்த 197080களில் இந்திய உற்பத்திப் பொருள்களை வாங்கும் சிங்கள மக்களைச் சுட்டுக் கொன்றனர். இந்தியாவை ஆக்கிரமிப்பு நிõடு எனக் கொள்கைப் பிரகடன¬ம் செய்தனர். இந்திய ¬தலாளிகள் சிங்களவரைச் சுரண்டுவதாகவும் அவர்களைச் சிங்கள நிõட்டி­ருந்து வெளியேற்ற வேண்டுமென்றும் கொள்கை வகுத்தனர்.
அதே மக்கள் விடுதலை ¬ன்னணியும் தேசியவாத புத்த பிக்குகளுமல்லவா இன்றைய கொழும்பு அரசுக்கு ¬ட்டுக் கொடுப்பவர்கள்! எந்த இந்தியா வேண்டப்படாத நிõடாக இருந்ததோஇ அதே இந்தியா இப்பொழுது வரவேண்டுமாம்! யார் காதில் பூ சுற்றுகிறார்கள்?
கொழும்பின் அரசியமைப்புத் தில்லியில் இருந்திருப்பின், எத்திறமையுள்ளவராயினும்இ இஸ்லாமியரோ, தமிழரோ, சீக்கியரோ அரசிருக்கையில் அமர்ந்திருக்கவே ¬டியாது.
தில்லியிலுள்ள மேதைகளுக்குக் கொழும்பின் தந்திரங்கள் நின்றாகத் தெ¶யும். எனவேதான் தில்லி தெளிவாகச் சொல்­யுள்ளதுஇ நிõங்கள் வரமாட்டோம்இ நிõர்வேயை அழைக்கஇ கூட்டாட்சித் தீர்வை ¬ன்மொழிகஇ தமிழ் நிõட்டுத் தமிழரே தில்லிக்குத் தூண்கள்இ அவர்கள் உடன்பிறப்புகளை அழிக்க இந்தியா படையை அனுப்பாது, இதுதான் தில்லியின் நிலை.

இராசபக்சே அடித்த பல்டிகள்
இலங்கைத் குடியரசு தலைவர் இராசபக்சே, குடியரசு தலைவர் பதவியேற்ற பிறகு பின்வருமாறு அறிவித்தார்.
போர் நறுத்த உடன்பாடு ¬ற்றிலுமாக மறுப¶சீலனை செய்யப்படும்.
நிõர்வே சமரச ¬யற்சிக்குப் பதில் ஐ.நிõ. ஆதரவில் இந்தியா சமரச ¬யற்சியை மேற்கொள்ள வேண்டும்.
இலங்கைக்குள்தான் பேச்சவார்த்தை நிடத்துவோம்.
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் மாவீரர் நிõளில் விடுத்த எச்ச¶க்கைக்குப் பிறகு இராசபக்சே தொடர்ந்து கீழ்க்கண்டவாறு பல்டிகள் அடித்து வருகிறார்.
போர் நறுத்த உடன்பாட்டின் செயற்பாடு குறித்து மட்டுமே மறுப¶சீலனை செய்யப்படுவதாகக் கூறினேன்.
சமரசத் தூதராக நிõர்வே தொடர ஒப்புதல் அளிக்கிறேன்.
ஆசிய நிõடொன்றில் பேச்சவார்த்தை நிடைபெற இசைகிறேன்.

மங்கள சமரவீரா தோல்வியுடன் திரும்பியுள்ளார்.

மகிந்தாவின் மனத்தை மாற்றக்கூடிய மொழியில், அவருக்கும் சிங்கள மக்களுக்கும் பு¶யும் மொழியில், பிரபாகரனம் ஈழத்தமிழரும் பேசி வருகின்றனர். பிணப்பெட்டிகள் சிங்களக் கிராமங்களை அச்சுறுத்துகின்றன. வெள்ளைக் கொடிகளை மீண்டும் பறக்க விடவேண்டுமா? என ரணில் வினவியுள்ளார்.
கொழும்பைக் காப்பாற்றுங்கள் எனப் புத்த பிக்குகள் அலறத் தொடங்கி உள்ளனர். போர் வந்தால்இ சிங்களப் படை தோல்வியையே தழுவும் என இலங்கையின் விமானப் படையின் ¬ன்னாள் தளபதி எச்ச¶த்துள்ளார்.
தேர்தலுக்கு ¬ந்தைய மகிந்தாவின் பேச்சுக்கும் தேர்தலுக்குப் பின்னர் மகிந்தாவின் செயற்படவேண்டிய பாதைக்கும் தொடர்பே இல்லாத சூழ்நலை உருவாகி உள்ளது. சிங்கள இனவெறிக் குதிரையில் பயணித்தவர் வேறு வழியின்றி அந்தக் குதிரையை விட்டு இறங்க ¬யல்கிறார். பண்டாரநிõயகாவும் இவ்வழியே ¬யன்று, சிங்களத் தீவிரவாதிகளின் துப்பாக்கி வேட்டுக்கு இரையானார்.
நிõர்வேயை, வேண்டா வெறுப்பாக மகிந்தா அழைத்துள்ளார். பிரபாகரன் பேசும் மொழியின் தாக்கம் ஒருபுறம், இந்தியாவின் öநிருக்குவாரம் மறுபுறம், தமிழர் தாயகத்தில் தனி அரசு அமைவதை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழி மகிந்தாவுக்கு இல்லை. தமிழீழ அரசுடன் எந்த வகையில் கூட்டு வைப்பது என்பதை இப்பொழுதிருந்து திட்டமிடுவதே அவருக்கோ, எதிர்காலத்தில் அவரது பதவிக்கு வரக்கூடிய எவருக்குமோ உள்ள ¬தற் பணி. நீடித்த தீர்வுக்கு இணக்கமான சூழலே அடித்தளம்.
http://www.thenseide.com/cgi-bin/Details.a...ent&newsCount=1

- sri - 12-18-2005

புங்குடுதீவில் பொதுமக்கள் மீது கடற்படையினர் தாக்குதல்: ஒரு பொதுமகன் படுகாயம்

யாழ். புங்குடுதீவில் சிறிலங்கா கடற்படையினரால் இளம்பெண் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

புங்குடுதீவு சிறிலங்கா கோட்ட எம்பர கடற்படை தளம் முன்பாக அப்பகுதி மக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததுடன் மக்களையும் அடித்துப் காயப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தின் போது புங்குடுதீவைச் சேர்ந்த பாலசிங்கம் வரதராஜா என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதினம்

- happy - 12-18-2005

கற்பழிக்கப்பட்ட பெண் சடலமாக மீட்கப்படும் போது உடம்பில் எல் விழ இடமில்லாத அளவுக்கு முகம் ,கை,கால் எல்லாம் கடி காயங்களும் , நெஞ்சுப்பகுதியில் கத்தியால் குத்தப்பட்ட ஆழமான காயமும் , வயிற்றிலிருந்து குடல் வெளி வந்த நிலையி;ல் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மற்றும் கை கால் வய் துணியால் கட்டப்பட்ட நிலையில் காலில் கல்லைக்கட்டி கிணற்றில் வீசப்பட்டுள்ளார்.

- Danklas - 12-18-2005

சா,, நா****கள், ஒரு தாய் தந்தைக்கு பிறக்காத காமப்பிணங்கள்,.. தென்மராட்சி, கொடிகாமம் பகுதியில் கை கால்களை மட்டும்தான் இனந்தெரியாதவர்கள் (மக்கள் படை, எல்லாளன்) வெட்டுவாங்களோ?

<b>இந்த கருத்தை கண்ணில் வாசிக்கும் மக்கள் படை அல்லது எல்லாளன் உறுப்பினர்களுக்கு ஒரு வேண்டுகோள்,,, </b>

சவுதி ஆரேபியாவில் கொடுக்கப்படும் தண்டனையை உடனடியாக அமுல் படுத்துங்கள்,, 4,5 இராணுவத்தினர், அல்லது கடற்படை, ஒட்டுப்படைகளை குண்டு வைத்து சாகடிக்காதேங்க,, ஒவ்வொரு குற்றம் செய்தால் ஒவ்வொண்டை வெட்டுங்கள்,, 10 நிமிடத்தில் சாவதை விட 10 வருடம் வலியில் துடிதுடித்து இறக்கவேண்டும் இப்படிப்பட்ட காட்டுமிராண்டிகள்.,, :evil: :evil:

சனநாயகம், கருத்து சுதந்திரம், அது இது எண்டு சொல்லி கொண்டு இருந்தால் உங்கள் குடும்பத்திலும் நடக்கும், சுதந்திரம் அடைந்துவிட்டோம் எவனுக்கும் பயப்படமாட்டோம் என்று அறளைபெயர புசத்தும் அமெரிக்கா இங்கிலாந்து இந்தியாவிலேயே சனநாயகம் எப்பவோ செத்துவிட்டது,, தமிழருக்கு ஒரு நாடு வந்து முடிய சனநாயகத்தை பற்றி பிறகு சிந்தியுங்கள்,, அதற்கு முதல் அறுக்க சா வெட்ட வேண்டியதுகளை வெட்டி நடைபிணங்கள் ஆக்குங்கள் (ஒட்டு குழுக்களையும், கடற், இராணுவ படைகளையும்) Idea Idea

- Sukumaran - 12-19-2005

அண்ணா.. செய்தி கவர்ச்சிகரமாத்தானிருக்கிறது.. பலாலி விமானத்தளம் விஸ்தரிப்பதுபற்றிய கடந்தவார செய்திகள் அத்தனையும் பொய்யானசெய்தியென்று சொல்கின்றீர்களா..?

செய்தியாளரை பாராட்டவேண்டும்.. அவரது எழுத்துப்பணி தொடரட்டும்..

kurukaalapoovan Wrote:கா.பொ.சா பரீட்சைகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட மக்கள் போராட்டத்தை இந்தியக் கடற்படைக் கப்பல்களின் வருகை அவர்களுடனான கூட்டுப்பயிற்ச்சியால் பயந்துவிட்டதாக தவறாக கணக்குப் போட்டிருக்கறிhர்கள் போலுள்ளது.

மங்களசமரவீரவின் பயணம் முழுத்தோல்வியில்லை என்று காட்டத்தான் உந்தக் கூட்டுப்பயிற்சியோ?

<b>சிங்களர் வலையில் சிக்க இந்தியா மறுப்பு</b>
<i>மறவன்புலவு க.சச்சிதானந்தன்</i>

[b]<span style='font-size:25pt;line-height:100%'>வருக, தீர்வில் உதவுக என அழைப்பதும், வந்த வழியைப் பார்த்து வெளியேறுக என விரட்டுவதும், கொழும்பு அரசுக்குக் கைவந்த கலை எனத் தில்லி அரசுக்குத் தெ¶யும்.
வெளியேறுக என இந்தியப் படையிடம் 1989இல் பிரேமதாசர் கூறியதும் 1998இல் பி¶த்தானிய அமைச்சர் பொக்ஸைத் தந்திரமாகத் திருப்பி அனுப்பியதும் கொழும்பு அரசின் பிறவிக் குணத்தின் வெளிப்பாடு என்பதைத் தில்லி அறியும். </span>
இப்போது நிõர்வேயை வெளியேற்றிவிட்டு இந்தியாவை மீள அழைக்கும் கொழும்பின் நி¶த் தந்திர வலைக்குள் விழத் தயாராக இல்லை எனக் கொழும்பு அரசின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீராவுக்குத் தெளிவாகத் தில்லி கூறியுள்ளது.
தமிழ்நிõட்டின் 40 தூண்கள் விலகினால் தில்லியே சாய்ந்துவிடும் என்பதே தில்லியில் உள்ளோ¶ன் கவலை.
தமிழ்நிõட்டின் நிõடித்துடிப்பைத் தினமணி தலையங்கம் கூறியது போல வேறு இதழ்கள் எழுதவில்லை. இந்தத் துடிப்பைத் தில்லி உணர்வதாலன்றோ, கொழும்புக்கு இறுதியாகவும் உறுதியாகவும் தில்லி கூறியுள்ளது.
வாஜ்பாய் பிரதமராக இருக்கையில், அவர் கூட்டிய இந்திய அனைத்துக் கட்சிகள் மாநிõட்டில், இலங்கையின் இனச்சிக்கலுக்கு அங்கு கூட்டாட்சியே மருந்து எனத் தெளிவாக ¬டிவு எடுத்தனர்.

மன்மோகன் சிங் பிரதமரான பின்னர், தம் வாயாலேயே கூட்டாட்சியே தீர்வு எனத் தெளிவாகக் கூறியுள்ளார்.
இந்தச் சூழ்நலையில் ஒற்றையாட்சிக்குள் தீர்வு காண்போம். நிõர்வேயை வெளியேற்றிவிட்டு இந்தியாவின் துணையுடன் தீர்வு காண்போம் என்ற பகற் கனவுகளுடன் மங்கள சமரவீரா தில்லிக்கு வந்தார்.
தில்லி உடன்படவில்லை. போர்நறுத்த உடன்பாடு தொடரவேண்டும் எனக் கூட்டறிக்கை வ­யுறுத்தியமையால் கொழும்புக்கு ஏமாற்றமே. இதற்காக இவ்வளவு தூரம் பயணிக்க வேண்டுமா? தண்டனிடவேண்டுமா?
கடந்த சில ஆண்டுகளாக, புதிய மரபைக் கொழும்பு கடைப்பிடிக்கிறது. கொழும்பில் புதிதாகப் பதவி ஏற்கும் எந்த அரசாயினும் அதன் சார்பாக ஒருவர் தில்லிக்கு வந்து தண்டனிட்டுப் போவதும், பின்னர் புதிய அதிபரோ, பிரதமரோ வந்து திறை செலுத்துவது போலக் கைகட்டி நற்பதும் கொழும்பு அரசின் பாங்காகி வருகிறது. பண்டா¶ போன்றோர் இருந்தால் இரத்தினங்களையும் அணிவோரையும் திறையாக்குவதும் மரபாகி வருகிறது.
கொள்கை வெறுமையும் இனவெறிப் போக்கும் கொழும்புத் தலைவர்களை இந்த நலைக்குத் தள்ளி உள்ளன. சிங்கள மக்களின் தன்னாதிக்க நலையை அடகு வைக்க அண்மைக்காலக் கொழும்புத் தலைவர்கள் ¬யலுவார்களா?
ஆனாலும் நி¶த் தந்திர வழி¬றைகளைக் கொழும்பு அரசு கைவிடவில்லை. தீர்வுக்கு உதவுக எனத் தில்லியை அழைத்தனர், படை உதவி தருக என அழைத்தனர்.
இந்த அழைப்பில் தந்திரம் இருப்பதைத் தில்லி உணராம­ல்லை. உரோகண விசயவீரா தலைமையில் மக்கள் விடுதலை ¬ன்னணி தலையெடுத்த 197080களில் இந்திய உற்பத்திப் பொருள்களை வாங்கும் சிங்கள மக்களைச் சுட்டுக் கொன்றனர். இந்தியாவை ஆக்கிரமிப்பு நிõடு எனக் கொள்கைப் பிரகடன¬ம் செய்தனர். இந்திய ¬தலாளிகள் சிங்களவரைச் சுரண்டுவதாகவும் அவர்களைச் சிங்கள நிõட்டி­ருந்து வெளியேற்ற வேண்டுமென்றும் கொள்கை வகுத்தனர்.
அதே மக்கள் விடுதலை ¬ன்னணியும் தேசியவாத புத்த பிக்குகளுமல்லவா இன்றைய கொழும்பு அரசுக்கு ¬ட்டுக் கொடுப்பவர்கள்! எந்த இந்தியா வேண்டப்படாத நிõடாக இருந்ததோஇ அதே இந்தியா இப்பொழுது வரவேண்டுமாம்! யார் காதில் பூ சுற்றுகிறார்கள்?
கொழும்பின் அரசியமைப்புத் தில்லியில் இருந்திருப்பின், எத்திறமையுள்ளவராயினும்இ இஸ்லாமியரோ, தமிழரோ, சீக்கியரோ அரசிருக்கையில் அமர்ந்திருக்கவே ¬டியாது.
தில்லியிலுள்ள மேதைகளுக்குக் கொழும்பின் தந்திரங்கள் நின்றாகத் தெ¶யும். எனவேதான் தில்லி தெளிவாகச் சொல்­யுள்ளதுஇ நிõங்கள் வரமாட்டோம்இ நிõர்வேயை அழைக்கஇ கூட்டாட்சித் தீர்வை ¬ன்மொழிகஇ தமிழ் நிõட்டுத் தமிழரே தில்லிக்குத் தூண்கள்இ அவர்கள் உடன்பிறப்புகளை அழிக்க இந்தியா படையை அனுப்பாது, இதுதான் தில்லியின் நிலை.

இராசபக்சே அடித்த பல்டிகள்
இலங்கைத் குடியரசு தலைவர் இராசபக்சே, குடியரசு தலைவர் பதவியேற்ற பிறகு பின்வருமாறு அறிவித்தார்.
போர் நறுத்த உடன்பாடு ¬ற்றிலுமாக மறுப¶சீலனை செய்யப்படும்.
நிõர்வே சமரச ¬யற்சிக்குப் பதில் ஐ.நிõ. ஆதரவில் இந்தியா சமரச ¬யற்சியை மேற்கொள்ள வேண்டும்.
இலங்கைக்குள்தான் பேச்சவார்த்தை நிடத்துவோம்.
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் மாவீரர் நிõளில் விடுத்த எச்ச¶க்கைக்குப் பிறகு இராசபக்சே தொடர்ந்து கீழ்க்கண்டவாறு பல்டிகள் அடித்து வருகிறார்.
போர் நறுத்த உடன்பாட்டின் செயற்பாடு குறித்து மட்டுமே மறுப¶சீலனை செய்யப்படுவதாகக் கூறினேன்.
சமரசத் தூதராக நிõர்வே தொடர ஒப்புதல் அளிக்கிறேன்.
ஆசிய நிõடொன்றில் பேச்சவார்த்தை நிடைபெற இசைகிறேன்.

மங்கள சமரவீரா தோல்வியுடன் திரும்பியுள்ளார்.

மகிந்தாவின் மனத்தை மாற்றக்கூடிய மொழியில், அவருக்கும் சிங்கள மக்களுக்கும் பு¶யும் மொழியில், பிரபாகரனம் ஈழத்தமிழரும் பேசி வருகின்றனர். பிணப்பெட்டிகள் சிங்களக் கிராமங்களை அச்சுறுத்துகின்றன. வெள்ளைக் கொடிகளை மீண்டும் பறக்க விடவேண்டுமா? என ரணில் வினவியுள்ளார்.
கொழும்பைக் காப்பாற்றுங்கள் எனப் புத்த பிக்குகள் அலறத் தொடங்கி உள்ளனர். போர் வந்தால்இ சிங்களப் படை தோல்வியையே தழுவும் என இலங்கையின் விமானப் படையின் ¬ன்னாள் தளபதி எச்ச¶த்துள்ளார்.
தேர்தலுக்கு ¬ந்தைய மகிந்தாவின் பேச்சுக்கும் தேர்தலுக்குப் பின்னர் மகிந்தாவின் செயற்படவேண்டிய பாதைக்கும் தொடர்பே இல்லாத சூழ்நலை உருவாகி உள்ளது. சிங்கள இனவெறிக் குதிரையில் பயணித்தவர் வேறு வழியின்றி அந்தக் குதிரையை விட்டு இறங்க ¬யல்கிறார். பண்டாரநிõயகாவும் இவ்வழியே ¬யன்று, சிங்களத் தீவிரவாதிகளின் துப்பாக்கி வேட்டுக்கு இரையானார்.
நிõர்வேயை, வேண்டா வெறுப்பாக மகிந்தா அழைத்துள்ளார். பிரபாகரன் பேசும் மொழியின் தாக்கம் ஒருபுறம், இந்தியாவின் öநிருக்குவாரம் மறுபுறம், தமிழர் தாயகத்தில் தனி அரசு அமைவதை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழி மகிந்தாவுக்கு இல்லை. தமிழீழ அரசுடன் எந்த வகையில் கூட்டு வைப்பது என்பதை இப்பொழுதிருந்து திட்டமிடுவதே அவருக்கோ, எதிர்காலத்தில் அவரது பதவிக்கு வரக்கூடிய எவருக்குமோ உள்ள ¬தற் பணி. நீடித்த தீர்வுக்கு இணக்கமான சூழலே அடித்தளம்.http://www.thenseide.com/cgi-bin/Details.asp?fileName=Current&newsCount=1

- kurukaalapoovan - 12-19-2005

Sukumaran Wrote:அண்ணா.. செய்தி கவர்ச்சிகரமாத்தானிருக்கிறது.. பலாலி விமானத்தளம் விஸ்தரிப்பதுபற்றிய கடந்தவார செய்திகள் அத்தனையும் பொய்யானசெய்தியென்று சொல்கின்றீர்களா..?

செய்தியாளரை பாராட்டவேண்டும்.. அவரது எழுத்துப்பணி தொடரட்டும்..

அவங்க சும்மா கவர்ச்சிய இருக்க வேணும் எண்டு எழுதியிருக்கிறாங்கள். நீங்கள் கண்டு கொள்ளாதேங்கோ. பாலாலி திருத்திறது மாத்திரமில்லை அண்ணா இந்தி இலங்கை உடன்படிக்கையே அமுல்படுத்தப் போறாங்கள் அண்ணா. கேட்ட உடனே எனக்கு கையும் ஓடேல்லை காலும் ஓடேல்லை அண்ணா.

- kurukaalapoovan - 12-24-2005

புங்குடுதீவில் கடற்படையால் படுகொலையான தர்சினி சடலம் கண்டு துயரம்.
http://www.eelavision.com/?photo=8827

புங்குடுதீவில் கடற்படையால் படுகொலையான தர்சினி சடலம்.
http://www.eelavision.com/?photo=8826
http://www.eelavision.com/?photo=8825

யாழ் புங்குடுதீவில் தர்சினி இளையதம்பி சிறீலங்கா கடற்படையால் படுகொலை செய்யப்பட்ட மடத்துவெளி கடற்படை முகாம்.
http://www.eelavision.com/?photo=8817
http://www.eelavision.com/?photo=8824

- Danklas - 12-24-2005

kurukaalapoovan Wrote:புங்குடுதீவில் கடற்படையால் படுகொலையான தர்சினி சடலம்.
http://www.eelavision.com/?photo=8826http://www.eelavision.com/?photo=8825

இளையதம்பி தர்சினியின் பூதவுடலை பாருங்கள்? என்ன கொடுரத்தை செய்துவிட்டு என்ன ஒரு பெரிய கல்லை கட்டி பாழடைந்த கிணற்றுக்குள் போட்டு இருக்கிறார்கள்? இதை செய்தவர்களுக்கு, தாய், இல்லையா? தர்சினியை மாதிரி சகோதரிகள் இல்லையா?? சொந்தங்கள் இல்லையா? எப்படி செய்ய மனம் வந்தது?

இப்படிப்பட்ட காட்டுமிராண்டிகளை கிளைமோர் குண்டு வைத்து அவர்களின் உடல்களை 1 செக்கனில் சிதறவைத்தது தவறா? இப்படி மேலும் பல சிறப்பு நிகழ்வுகள் நடக்க வேண்டும்,,,, :evil: :evil: :evil:

மக்கள் படைக்கு வாழ்த்துக்கள்,, தொடருங்கள் தொடருங்கள் தொடருங்கள்...... Idea

- kuruvikal - 12-24-2005

டன் குற்றம் செய்தவன் தண்டனை அனுபவிக்கவில்லையே..! வேறு யாரோ தானே அனுபவிச்சிருக்கினம்..! :roll: Idea

- Danklas - 12-24-2005

kuruvikal Wrote:டன் குற்றம் செய்தவன் தண்டனை அனுபவிக்கவில்லையே..! வேறு யாரோ தானே அனுபவிச்சிருக்கினம்..! :roll: Idea

அப்ப, சாராதம்மாள், கிருசாந்தி, ரஜனி, இவர்களை கொண்டவர்கள் தான் இப்ப தர்சினியை கொண்டார்களா? ஒரு தமிழ் பெண்ணை பிடிக்கும்பொழுது காகக்கூட்டங்கள் மாதிரி வந்து மொய்க்கும் பிணம் தின்னும் படைகள் தானே இந்த இலங்கை இராணுவம், நேற்று இவர்களை கொன்று இருக்காவிடின் நாளை மன்னாரில் என்னொரு பெண்ணை தர்சினி மாதிரி ஆக்கி இருக்கமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அதை விட யாழ்கூடா நாட்டில் மட்டும்தான் இப்படி அக்கிரமம் நடக்கிறதா? மன்னாரில் எத்தனை முறை நிகழ்ந்தது? நேற்று நிகழ்ந்தது போல நாளை புங்குடுதீவில் வைக்கும் கிளைமோரில் அந்த கொடுரத்தை நிக்ழ்த்திய பிணம்தின்னும் படைகள் உடல் உருக்குழைந்து கொல்லப்படுவார்கள் என்பது நிச்சயம்,, இதை கண்டிப்பாக மக்கள் படை செய்யும்,,,,,, :evil: :evil:

- kurukaalapoovan - 12-24-2005

டன் பழிவாங்கிற குரோதத்தில் இப்படி காட்டு மிராண்டித்தனமாக கதைக்காதையும். குருவி அண்ணா என்ன சொல்ல வாறார் எண்டால் ஊர் உலகம் எல்லாத்துக்கும் அறிக்கை விட்டு அதலால் வரும் அழுத்தத்தில் சிங்கள அரசு ஒரு விசாரணைக் குழுவை வைத்து வழக்கு தாக்கல் செய்து காலத்தை ஓட்ட வைக்கட்டாம். ஏனென்றால் சாட்சிகள் முன்வந்து குற்றவாளிகளை இனங்கண்டு செய்தவர் தண்டிக்கப்பட்ட நீண்ட வரலாறு இருக்கு, மிகவும் அண்மைக்காலத்தில் கூட மன்னார் கடலில் மண்திடலில் கைவிடப்பட்ட தாயகம் திரும்பிய அகதிகளுக்கு நடந்த அக்கிரமத்திற்கு விசாரிக்க வைத்த வழக்கு குற்றவாளியை கூண்டில் நிறுத்தியது மாத்திரமல்ல, தண்டனையும் வழங்கியாகவிட்டது.

செய்தித்தாள்களில் வழக்கின் பரபரப்பு சூடு தணிந்து முடிய இன்னொன்று நடக்கும் அதுக்கும் திருப்பி வேதாளம் மாதிரி.... அறிகுறிகளிற்கு மேலேட்டமாக காலம் கடத்தும் வைத்தியம்; பாக்கட்டாம்.

- அருவி - 12-24-2005

ஒரு எறும்பு கடிச்சாலோ அல்லது ஒரு பாம்பு கடிச்சாலோ அதமட்டும் தேடி அழிக்கிறதில்ல. ஏனென்றால் அந்த இனத்தின்ர தொழிலே அததான், அதனால் அதை முழுவதும் அழிக்கிறார்கள். அப்படித்தான் இதுவும்

ஏனெனில் நாம் இழந்த சகோதரிகள் அதிகம், தெரிந்து சாரதாம்பாள், கிருஷாந்தி, ரஜனி, கோணேஸ்வரி வரிசையில் தர்சினி், தெரியாமல்.................