12-24-2005, 09:19 AM
Rasikai Wrote:ஆ இதுவா ஆலங்காய் பிட்டு. எண்ட அம்மா ஒரு நாளும் செய்து தந்ததில்லை. நன்றி தகவலுக்கு சண்முகி
அமா, சின்ன பபா, அம்மா செய்து தந்தால்த்தான் சாப்பிடுவீங்களோ? 2 கழுதை வயசாகுது இப்பவும் அம்மாதானோ?(ஆமா ஒரு கழுதைக்கு என்ன வயசு? :roll: 8,9?) அம்மா வந்து தான் கனனியை போட்டுவிடுவாவோ? அல்லது யாழ்.கொம் எண்டு அடிச்சுவிட்டால்த்தான் யாழ்களத்தை பார்ப்பியளோ?? :evil: :evil: :evil: வந்துட்டா கதைக்க,, பேசாமல் சன்முகி மாமி எழுதி தந்த குறிப்பை பார்த்து சாப்பிட்டு நல்ல பிள்ளையாட்டம் சட்டி பானைகளை கழுவி வைச்சிட்டு பேசாமல் இருக்கனும்,,, :evil: :evil:
இதில மேல சொன்னது எல்லாருக்கும் பொருந்தும், ஓய் சின்னா உங்களுக்கும்தான்,,, :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

