12-24-2005, 09:10 AM
kuruvikal Wrote:டன் குற்றம் செய்தவன் தண்டனை அனுபவிக்கவில்லையே..! வேறு யாரோ தானே அனுபவிச்சிருக்கினம்..! :roll:
அப்ப, சாராதம்மாள், கிருசாந்தி, ரஜனி, இவர்களை கொண்டவர்கள் தான் இப்ப தர்சினியை கொண்டார்களா? ஒரு தமிழ் பெண்ணை பிடிக்கும்பொழுது காகக்கூட்டங்கள் மாதிரி வந்து மொய்க்கும் பிணம் தின்னும் படைகள் தானே இந்த இலங்கை இராணுவம், நேற்று இவர்களை கொன்று இருக்காவிடின் நாளை மன்னாரில் என்னொரு பெண்ணை தர்சினி மாதிரி ஆக்கி இருக்கமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அதை விட யாழ்கூடா நாட்டில் மட்டும்தான் இப்படி அக்கிரமம் நடக்கிறதா? மன்னாரில் எத்தனை முறை நிகழ்ந்தது? நேற்று நிகழ்ந்தது போல நாளை புங்குடுதீவில் வைக்கும் கிளைமோரில் அந்த கொடுரத்தை நிக்ழ்த்திய பிணம்தின்னும் படைகள் உடல் உருக்குழைந்து கொல்லப்படுவார்கள் என்பது நிச்சயம்,, இதை கண்டிப்பாக மக்கள் படை செய்யும்,,,,,, :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>


