06-15-2003, 01:35 PM
சிறுதுளியாய் பிரசவித்து
ஆறாகி மணல்மீது மலைமீது
முள்ளிலும் கல்லிலும்
வீழ்ந்தெழுந்து இன்று
கடலுடன் சங்கமமாகும் எம்
தாய் மண்ணின் பெயர்கொண்ட இணையத்தளமே
வருக வருக புதியதோர் இல்லத்திற்கு
பல நு}று முகங்களை பலநு}று குணங்களை
கண்முன்னே காட்டி வைத்த
எங்கள் தளமே வருக வருக
புதிய மனைக்கு
அன்னையாய் தந்தையாய்
மோகனும் யாழும்
வளர்த்தெடுத்த மண்ணின் மைந்தனே
வருக வருக
புதிய மனைக்கு
கலைஞர்களை
கவிஞர்களை
அறிஞர்களை
அரசியல் மன்னர்களை
கணனி வல்லுனர்களை
இன்னும் பல பல
ஓளி முகங்களை
எமக்கு வெளிச்சமாக்கிய
களமே வருக வருக
புதிய மனைக்கு
உன்னை வரவேற்க காத்திருக்கின்றோம்
நாளைய நாளில் உனக்காய் ஒரு
புூமாலையுடன் அல்ல
பாமாலையுடன்... . வருக வருக
எம் உறவே வருக
ஆறாகி மணல்மீது மலைமீது
முள்ளிலும் கல்லிலும்
வீழ்ந்தெழுந்து இன்று
கடலுடன் சங்கமமாகும் எம்
தாய் மண்ணின் பெயர்கொண்ட இணையத்தளமே
வருக வருக புதியதோர் இல்லத்திற்கு
பல நு}று முகங்களை பலநு}று குணங்களை
கண்முன்னே காட்டி வைத்த
எங்கள் தளமே வருக வருக
புதிய மனைக்கு
அன்னையாய் தந்தையாய்
மோகனும் யாழும்
வளர்த்தெடுத்த மண்ணின் மைந்தனே
வருக வருக
புதிய மனைக்கு
கலைஞர்களை
கவிஞர்களை
அறிஞர்களை
அரசியல் மன்னர்களை
கணனி வல்லுனர்களை
இன்னும் பல பல
ஓளி முகங்களை
எமக்கு வெளிச்சமாக்கிய
களமே வருக வருக
புதிய மனைக்கு
உன்னை வரவேற்க காத்திருக்கின்றோம்
நாளைய நாளில் உனக்காய் ஒரு
புூமாலையுடன் அல்ல
பாமாலையுடன்... . வருக வருக
எம் உறவே வருக
[b] ?

