12-23-2005, 08:06 PM
Quote:நான் படிச்ச பள்ளிக்கூடத்தில திடீர் இராணுவ நடவடிக்கை மாதிரி எங்களை எல்லாம் பிறேயருக்கு அனுப்பிட்டு சில ரீச்சர்ஸ்மாரும் மாணவர் தலைவிகளும் சேர்ந்து எங்கட உடமைகள் அத்தனையும் ஆராய்வார்கள்..அதில யாராவது வைத்திருந்த நடிகர்களின்ர படம் லவ் லெற்றர்ஸ் ஏதாவது அகப்பட்டா அதோ கதிதான...அம்மா அப்பா வந்துதான் பிரின்ஸிட்ட போய் அதெல்லாம் வாங்கவேணும் …..அதுமட்டுமா இத்தின cm ல்தான் சட்டை collar இருக்கவேணும் அதில button இருக்கவேணும் சங்கிலி போடக்கூடாது மோதிரம் போடக்கூடாது
ம்ம் நம்ம பள்ளியிலும் இப்பிடித்தான்..பொல்லாத ஆக்கள்..என்ன நமக்கு அண்ணா, அக்காமார் இருந்தால்..(அதே கிளசில) அவைக்காக (சில வேளை ரூட் ஏதும் விட்டல் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ) தப்பிக்க வழி இருக்கு..இல்லையா..சரி வீட்டு கோவத்தை எல்லாம் விடியக்காத்தால நம்ம கிட்ட தான் காட்டுவாங்க :evil: :evil: :evil: :evil: :evil:அதுசரி சுண்டல்..ஏன் இந்த சின்ன விசயத்துக்கெல்லாம்..டென்சன் ஆகி..பெரீசா கதை விடுறீங்கள்? எனி ப்ரொப்ளம்? :roll: :wink:
..
....
..!
....
..!

