Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழில் இரு படையினர் பலி மக்கள் யுத்தக் குழு உரிமைகோரியுள்ளத
#1
யாழில் இரு படையினர் பலி, ஒருவர் காயம் - உடுவில் கிராமசேவகர் பிரிவு மக்கள் யுத்தக் குழு உரிமை கோரியுள்ளது.
வெள்ளிக்கிழமை 23 டிசெம்பர் 2005 லக்ஸ்மன்
இராணுவத்தினரை இலக்கு வைத்து மருதனார்மடம் மற்றும் குளப்பிட்டி பகுதியில் இன்று உடுவில் கிராமசேவகர் பிரிவு மக்கள் யுத்தக் குழுவினால் நடாத்தப்பட்ட இரு வேறு தாக்குதல்களில் இரு படையினர் கொல்லப்பட்டும், ஒரு படையினன் படுகாயமடைந்தும் உள்ளார். குளப்பிட்டி சந்தியில் நின்றிருந்த படையினர் மீது அடையாளம் தெரியாத நபர்களினால் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. இதன்போது இரு படையினர் கொல்லப்பட்டனர். அதேபோன்று இன்றிரவு 7.00 மணியளவில் மருதனார்மடம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருபடையினன் படுகாயமடைந்துள்ளார்.

http://www.nitharsanam.com/?art=14010
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
யாழில் இரு படையினர் பலி மக்கள் யுத்தக் குழு உரிமைகோரியுள்ளத - by Vaanampaadi - 12-23-2005, 06:41 PM
[No subject] - by Danklas - 12-23-2005, 09:34 PM
[No subject] - by Nitharsan - 12-24-2005, 01:28 AM

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)