![]() |
|
யாழில் இரு படையினர் பலி மக்கள் யுத்தக் குழு உரிமைகோரியுள்ளத - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: யாழில் இரு படையினர் பலி மக்கள் யுத்தக் குழு உரிமைகோரியுள்ளத (/showthread.php?tid=1839) |
யாழில் இரு படையினர் பலி மக்கள் யுத்தக் குழு உரிமைகோரியுள்ளத - Vaanampaadi - 12-23-2005 யாழில் இரு படையினர் பலி, ஒருவர் காயம் - உடுவில் கிராமசேவகர் பிரிவு மக்கள் யுத்தக் குழு உரிமை கோரியுள்ளது. வெள்ளிக்கிழமை 23 டிசெம்பர் 2005 லக்ஸ்மன் இராணுவத்தினரை இலக்கு வைத்து மருதனார்மடம் மற்றும் குளப்பிட்டி பகுதியில் இன்று உடுவில் கிராமசேவகர் பிரிவு மக்கள் யுத்தக் குழுவினால் நடாத்தப்பட்ட இரு வேறு தாக்குதல்களில் இரு படையினர் கொல்லப்பட்டும், ஒரு படையினன் படுகாயமடைந்தும் உள்ளார். குளப்பிட்டி சந்தியில் நின்றிருந்த படையினர் மீது அடையாளம் தெரியாத நபர்களினால் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. இதன்போது இரு படையினர் கொல்லப்பட்டனர். அதேபோன்று இன்றிரவு 7.00 மணியளவில் மருதனார்மடம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருபடையினன் படுகாயமடைந்துள்ளார். http://www.nitharsanam.com/?art=14010 - Danklas - 12-23-2005 ஐயோ ஐயோ,,,,, உதுக்குத்தான் இந்திய இலங்கை குத்துமதிப்பு புலனாய்வு பிரிவுக்கு அப்பவே சொன்னான்,, கொறுனாவை இந்தியாவில வைச்சுக்கொண்டு, கொறுனா சும்மானின் வழி காட்டலில தாக்குதல்கள் நடாத்திறம் எண்டு அறிக்கை விடவேண்டாம் எண்டு,.. :evil: :evil: மோட்டுச்சிங்களவனுக்கு மேல் தட்டில ஒண்டுமில்லைத்தான் என்றது இப்ப நிருபனம் ஆகிதே,, பின்ன 20,30 ஒட்டுப்படை வீரர்களை வைச்சுகொண்டு சொட்டுறதும், சினுங்கிறது, சில முக்கிய இனையத்தளங்களில உரிமை கோருறதுமா இருந்திச்சினம், இப்ப என்னெண்டால் நேற்று யாழ்மாவட்டம், இண்டைக்கு மன்னார் மாவட்டத்திலும் டசின் டசினா போட்டுத்தள்ளீட்டு தாங்கள்தான் போட்டது என்று மக்கள் உரிமை கோர வெளிக்கிட்டாங்கள்.. இப்ப என்ன செய்யப்போயினம்? நாளைக்கு வவுனியாவோ? மட்டக்களப்போ? திருகோணமலையோ? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Nitharsan - 12-24-2005 நாளைக்கு வவுனியாவோ? மட்டக்களப்போ? திருகோணமலையோ? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |