06-22-2003, 11:01 AM
மதி முந்தி சினிமாவை தடை செய்ததை பற்றி எழுதியிருந்தீர்கள்.உண்மைதான்...சில பரிசோதனை முயற்சிகள் வெற்றிதொல்வி கண்டு நடவடிக்கைகள் மாறும் .அதற்காக அன்று அப்படிச்செய்தாயே இன்று இப்படி செய்கிறாயே எள் கேட்கமுடியாது
காலத்துடன் கால மாற்றத்துடன் கூட ஓடுபவனே நின்று பிடிக்கமுடியும்.
இந்த சீரியல் தொல்லை கொசுக்கடி தாங்க முடியவில்லை..எங்கேயப்பா இந்த கனடா வாழ் பல்கலைக்கழக மாணவர்கள்.....இதையும் முடிந்தால் நிப்பாட்டுங்கள்......