12-23-2005, 03:59 PM
cannon Wrote:"விதைத்தவர்களுக்கு, இது அறுபடைகளின் தொடக்க காலம்"
நேற்று "கவுசல்யன், சேனாதி, பாவாஅண்ணர், ...." என்று "கருணா எனும் எச்சிலிலைக்கூலியின் பெயரில்" நடாத்தப்பட்ட நாடகங்களின் கிளைமாக்ஸ்ஸுகள்!!
சரியாச் சொன்னியள்!!
"விதை விதைத்தவன் விதை அறுப்பானாம்"
[size=14] ' '

