Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஷாங்காய் ஆப்பிள்
#1
ஆப்பிள் :ஷாங்காய் ஆப்பிள்

<b>ஷாங்காய் ஆப்பிள்</b>

<i>தேவையான பொருட்கள் : -</i>

ஆப்பிள் 4
முட்டை 1
மைதா 3 மேஜைக் கரண்டி
தண்ணீர் 1/4 லிட்டர்
சர்க்கரை 6 மேஜைக் கரண்டி
எள் 1 மேஜைக் கரண்டி
எண்ணெய் தேவையான அளவு.


<i>செய்முறை : -</i>

1. தோலையும், விதைகளையும் நீக்கிவிட்டு, ஆப்பிள்களை பெரிய சதுரங்களாக வெட்டவும்.
2. ஒரு பாத்திரத்தில் முட்டையையும், மைதாவையும் கலந்து வைத்துக் கொள்ளவும். இந்த கலவையில் ஆப்பிள் துண்டுகளை தோய்த்து சூடான எண்ணெயில் பொன்னிரமாகும் வரை வறுக்கவும்.
3. 1 மேஜைக்கரண்டி எண்ணெயை சூடாக்கி, அதில் சர்க்கரையை சேர்க்கவும். 5 நிமிடம்சமைக்கவும். அதில் வறுத்த ஆப்பிள் துண்டுகளையும், எள்ளையும் சேர்க்கவும்.
4. பிறகு தண்ணீரில் போட்டு குளிர வைக்கவும்.
5. குளிர்ந்தவுடன் தண்ணீரை வடிகட்டி பரிமாறவும்.


அறுசுவை பற்றி உங்கள் கருத்துக்கள்
Reply


Messages In This Thread
ஷாங்காய் ஆப்பிள் - by killi - 12-23-2005, 01:37 PM
[No subject] - by shobana - 12-23-2005, 03:05 PM
[No subject] - by vasisutha - 12-23-2005, 03:36 PM
[No subject] - by SUNDHAL - 12-23-2005, 05:41 PM
[No subject] - by tamilini - 12-23-2005, 06:17 PM
[No subject] - by RaMa - 12-23-2005, 07:55 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)