![]() |
|
ஷாங்காய் ஆப்பிள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40) +--- Thread: ஷாங்காய் ஆப்பிள் (/showthread.php?tid=1849) |
ஷாங்காய் ஆப்பிள் - killi - 12-23-2005 ஆப்பிள் :ஷாங்காய் ஆப்பிள் <b>ஷாங்காய் ஆப்பிள்</b> <i>தேவையான பொருட்கள் : -</i> ஆப்பிள் 4 முட்டை 1 மைதா 3 மேஜைக் கரண்டி தண்ணீர் 1/4 லிட்டர் சர்க்கரை 6 மேஜைக் கரண்டி எள் 1 மேஜைக் கரண்டி எண்ணெய் தேவையான அளவு. <i>செய்முறை : -</i> 1. தோலையும், விதைகளையும் நீக்கிவிட்டு, ஆப்பிள்களை பெரிய சதுரங்களாக வெட்டவும். 2. ஒரு பாத்திரத்தில் முட்டையையும், மைதாவையும் கலந்து வைத்துக் கொள்ளவும். இந்த கலவையில் ஆப்பிள் துண்டுகளை தோய்த்து சூடான எண்ணெயில் பொன்னிரமாகும் வரை வறுக்கவும். 3. 1 மேஜைக்கரண்டி எண்ணெயை சூடாக்கி, அதில் சர்க்கரையை சேர்க்கவும். 5 நிமிடம்சமைக்கவும். அதில் வறுத்த ஆப்பிள் துண்டுகளையும், எள்ளையும் சேர்க்கவும். 4. பிறகு தண்ணீரில் போட்டு குளிர வைக்கவும். 5. குளிர்ந்தவுடன் தண்ணீரை வடிகட்டி பரிமாறவும். அறுசுவை பற்றி உங்கள் கருத்துக்கள் - shobana - 12-23-2005 இது எந்த நாட்டில் அதிகம் செய்யப்படும் உணவு என அறியத்தரவும் தகவலுக்கு - vasisutha - 12-23-2005 பெயரைப் பார்த்தால் சிங்கப்புூர் அல்லது மலேசிய உணவுவகை போல உள்ளது. Re: ஷாங்காய் ஆப்பிள் - தூயவன் - 12-23-2005 பெயர் வைக்கின்றதற்கு நம்ம ஆக்களை விட்டால் வேறு ஆரும் கிடையாது? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அது என்ன ஷங்காய் ???? - SUNDHAL - 12-23-2005 சீனாவில செய்யிற உணவுப்பா......... ஷஙகாய் சீனாவில் இருக்கும் பிரபலமான வர்த்தக நகரம் அல்லது மாநிலம்.......... - tamilini - 12-23-2005 <img src='http://www.yarl.com/forum/images/avatars/142159887243ab15a4a2db5.gif' border='0' alt='user posted image'> இவரை எங்கையோ கண்ட நினைவு உங்கள் யாருக்கும் தெரிகிறதா.?? :wink: - RaMa - 12-23-2005 நன்றி செய்முறைக்கு.... இது சீனா உணவாக தான் இருக்கும். அப்புறம் தமிழினி இவரை எங்கை கண்டனீங்கள். என்னென்றரல் நீங்கள் கண்ட இடத்தில் தான் நானும் கண்டு இருக்கின்றேன். அது தான் |