12-23-2005, 08:23 AM
SUNDHAL Wrote:ஆண்களிடம் இருந்து அதிகாரத்தைப் பறித்த பெண்கள்
குரோஷியா நாட்டில் ஆண்கள் சமுதாயத்துக்காக எதுவும் செய்யாததைப் பார்த்த பெண்கள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான இயக்கத்தில் ஈடுபட்டனர்.
ஊராட்சித் தேர்தலில் அவர்கள் மொத்தம் உள்ள 7 இடங்களுக்கும் பெண்களே போட்டியிட்டு வெற்றி பெற்றனர். ஆண்களை
தோற்கடித்தனர்."சோம்பேறி ஆண்கள் இனி ஆட்சி அதிகாரத்துக்கு வரமுடியாது. அவர்களை படுக்கை அறைக்கு மட்டும் அனுமதிப்போம். அரசியலில் அனுமதிக்கமாட்டோம்'' என்று பெண்கள் கூறினர்.
அனைத்துப் பெண்களைக் கொண்ட கிராமிய ஊராட்சி ஏற்கனவே ஊரைச் சுத்தப்படுத்தி அலங்காரம் செய்யத் தொடங்கி விட்டது.
:evil: :evil: :evil: :evil: :evil:
ஏன்பா சரிதானே.
ஒன்று ஏதாவத செய்யணும் இல்லைண்ணா ஒதுங்கணும்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

