12-23-2005, 06:39 AM
Nitharsan Wrote:பாடல் இங்கே! பல்லவி என்ன?
<i>குப்பி விளக்குகள் காற்றில் அனைந்தன
உப்பு நீரில் விழிகள் நனைந்தன
வானத்து விளக்கு வருமென்று
நினைந்து நடக்கிறோம்
வாசலில் வெடிக்கும் குண்டு
ஆசைகள் கருகும் துடிக்கிறோம்</i>
எங்கள் தேசத்து <b>விடுதலை தேடும் பறவைகள் </b>வீழ்கின்றனர் மண்ணுக்காய்....ஆகின்றனர் வரலாறாய்....
கல்வியும் எங்கள் முலதனம்
அதில் கத்தி வைக்கின்றது ஆளும் இனம்
பள்ளிக்கூடங்கள் அகதியானது
படிக்கும் படங்கள் அழுகையானது
சரியா நிதர்சன்?

