12-23-2005, 06:12 AM
Thusi Wrote:இரண்டு பாடல்களைக் கலக்கிப் போட்டீங்கள் - இன்னும் தாயகப்பாடல்களிலை றீமிக்ஸ் ஒண்டும் வரேல்லை.
பாடல்-
ஓ மரணித்த வீரனே
உன் ஆயுதங்களை எனக்குத்தா
உன் சீருடைகளை எனக்குத்தா
உன் பாதணிகளை எனக்குத்தா
கிட்டத்தட்ட இதே மாதிரி இன்னொரு பாடல்-
ஓ வீரனே
எங்கள் மண்ணில் உன் பெயர் எழுதி வைக்கப்படும்
நீ மடியவில்லையடா உன் கதை முடியவில்லையடா
மரணித்த என்ற வசனத்தையும் கூட இணைச்சிட்டன்..சின்ன குழப்பம் பாடலை கேட்க நேரமிருக்கவில்லை. அதனால் தான் ஞாபகத்தில் இருந்ததை எழுதி விட்டன்..தவறுக்கு வருத்துகின்றேன்...
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

