12-22-2005, 09:17 PM
Snegethy Wrote:சகி நீங்கள் சொல்றது சரிதான்.மனிசரோட கதைக்கவே பயமாத்தானிருக்கு.
நாரதர் உங்கட மந்திரக்கோலை வெளியில எடுக்கவே வேண்டாம்.நான் குழப்படியில்லை.வேணுமெண்டால் அம்மாட்ட கே;ட்டுப்பாருங்கோ.
ஏன் மனிசரோட கதைக்க பயமா இருக்கு?
ஓம் ஓம் தெரியும் நீங்க அச்சாப் பிள்ளையெண்டு.
கையில என்ன ஒண்டும் இல்லயோ எண்டு கேட்டீங்க அதுதான் சொன்னன்.
இளம் கன்று பயமறியாது எண்டுவினம்,ஏன் உங்களுக்கு அப்ப வயசு போய்ட்டுதோ? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


