![]() |
|
என்ர கடவுளே நான் அனுப்பேல்ல.!!! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38) +--- Thread: என்ர கடவுளே நான் அனுப்பேல்ல.!!! (/showthread.php?tid=1929) |
என்ர கடவுளே நான் அனுப்பேல்ல.!!! - Snegethy - 12-20-2005 <span style='color:indigo'><b>நாஸ்ரி ஈமெயில்</b> [size=18]ஹலோ... ஹலோ லூசு என்ன நித்திரையா? யாருக்கு லூசு சாமத்தில போன் பண்ணி நித்திரையா என்று கேக்கிற உனக்குத்தான் லூசு. பாவம் பெட்டைன்ர மானம் சிப் ஏறிப் போகுது காப்பாத்துவம் என்று நினைச்சு போன் பண்ணினா பெரிசா அலட்றா. ஏய் இப்ப என்ன வேணும் போன் பண்ணின விசயத்தை சொல்லு அலம்பாம. ஆ யாரு? அலம்பிறனா இப்ப நான் சொன்னா நீ புலம்புவாய் பார். ஆ அதை நான் டிசைட் பண்ணனும். உன்ர ஈமெயில் ஐடில இருந்து எனக்கொகு நாஸ்ரி ஈமெயில் வந்தது. எ வட்? காதென்ன றென்ருக்கு விட்டாச்சே? காது கேட்டது.என்ன நாஸ்ரி மெயில்? ஆ இனி இவாக்கு எல்லாத்தையும் விலாவரியாச் சொல்லுங்களேன். நான் யாருக்கும் ஒரு நாஸ்ரி மெயிலும் அனுப்பல சும்மா அலட்டாம போ லூசு.தனக்கு நித்திரை வராததுக்கு மற்றவையை நிம்மதியா படுக்க விடாதாம். அடியேய் நான் சீரியசாய் சொல்லுறன்.ஐ வோஸ் சொக்ட் இவளா இப்பிடியெல்லாம் (all ***) அனுப்பினவள் எண்டு. ஐயோ கடவுளே இப்ப என்ன நான் செய்யிறது. ஓ ம காட்.சத்தியமா நான் அனுப்பேல்ல. சரி பெட்டை ரென்ஸனாயிட்டுது. ஏய் சொன்னதெல்லாம் அப்ப பொய்யா? ஹி ஹி சரியான வெருளியொண்டு. பொய்யில்ல மெயில் வந்தது உண்மை ஆனா உன்னட்ட மட்டுமில்ல என்ர அட்றஸ் புக்ல இருக்கிற நிறையபேரின்ர ஈமெயில் ஐடில இருந்து வந்தது.பிரன்ட் சொன்னான் என்ர ஸ்பைவெயர் நாத்திப்போட்டுது எண்டு .கணனி வேலை செய்யல என்று சொன்னான் எல்ல. ஸ்பைவெயர் எல்லாத்தையும் trace பண்ணிப்போட்டுது.ஆனால் உன்ர மெயில்தான் முதல் வந்தது. அட கடவுளே நான் பயந்திட்டன்.வேற யாருக்கும் உப்பிடி போயிருந்தா என்ர நிலமை. ஹி ஹி காணும் லூசு போய் முதல் computer ஐ திருத்துற வழியைப்பார். ஒ.கே குட்நைற். நல்ல நித்திரையைக் குழப்பிப்போட்டு குட் நைற்றாம்.காலம போன் பண்றன் bye. bye g.night.</span> - sOliyAn - 12-21-2005 கனடால ஏமம் சாமத்திலதான் உப்பிடியான கதையளா?! இனிமே பகல்ல கொம்பியூட்டரை பாருங்க.. கண்ட மெயிலெல்லாம் வராது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Snegethy - 12-21-2005 சோழியன் அண்ணா எனக்கு மெயில் வரேல்ல எனர ஐடில இருந்து ஒராளுக்குப் போயிருக்கு - Saanakyan - 12-21-2005 «ó¾ þ¦Á¢¨Ä ±ý§É¡¼ «ðÈÍìÌ ´Õ측 «ÛôÀ¢ Å¢ÎÈ¢í¸Ç¡? - Snegethy - 12-21-2005 அண்ணா இதென்ன வம்பாப் போச்சு.அது நானு அனுப்பலீங்கோ<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> சும்மா லொள்ளு பண்ணாதீங்கோ.
- Saanakyan - 12-21-2005 ±ýÉ Áû þôÀÊ ¸¡ö ¦ÅðÎÈ£í¸? þ¦¾øÄ¡õ ´Õ ¦À¡Ð¨Å ¾¡É! - AJeevan - 12-21-2005 Quote:[size=15]காலம போன் பண்றன் bye. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக எழுதுங்கள். (யாழ் சட்டம்: லொல்லு 1) - sinnappu - 12-21-2005 Saanakyan Wrote:±ýÉ Áû þôÀÊ ¸¡ö ¦ÅðÎÈ£í¸? þ¦¾øÄ¡õ ´Õ ¦À¡Ð¨Å ¾¡É! மச்சாளா :oops: :oops: ஓய் 10 :evil: கத்தியை தீட்டும் ராசா :wink: :wink: :wink: :wink: - Snegethy - 12-21-2005 10 கத்தி எதுக்கு சின்னப்பு?1 காணாதோ? நான் வைரசை பத்தி சொல்லப் போக மடடுறுத்துனர் நகைச்சுவைப் பகுதுக்குள்ள தூக்கிப் போட்டுட்டார் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- AJeevan - 12-21-2005 Snegethy Wrote:நான் வைரசை பத்தி சொல்லப் போக மடடுறுத்துனர் நகைச்சுவைப் பகுதுக்குள்ள தூக்கிப் போட்டுட்டார் <!--emo& நல்லகாலம் மட்டுறுத்துனர் கையில கிடைச்சீங்க. அதால நகைச்சுவைப் பகுதி.......... இல்லாமல் இருந்தால் வைரசை லாப்புக்குள்ள போட்டு பரிசீலனை இல்லாட்டி லாக்கப்புக்குள்ள போட்டு உங்களுக்கு பரிமாறல் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> எது வசதி :?: - Snegethy - 12-21-2005 அஜீவன் அண்ணா இருங்க உங்களை சின்னப்புட்ட சொல்லி பூசை வாங்க வைக்கிறன் - AJeevan - 12-21-2005 <!--QuoteBegin-Snegethy+-->QUOTE(Snegethy)<!--QuoteEBegin-->அஜீவன் அண்ணா இருங்க உங்களை சின்னப்புட்ட சொல்லி பூசை வாங்க வைக்கிறன்<!--QuoteEnd--><!--QuoteEEnd--> சின்னப்பு கவனமாயிருங்கோ உங்களுக்கும் ஒரு வைரசை தரப்போறா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Snegethy - 12-22-2005 அட கடவுளே என்னக் காப்பாத்து.... - Rasikai - 12-22-2005 அஜீவன் அண்ணா கடசியா இப்படி சிநேகிதியை புலம்ப வைச்சுட்டீங்களே.... Re: என்ர கடவுளே நான் அனுப்பேல்ல.!!! - தூயவன் - 12-22-2005 என்ர கடவுளேயோ? என்ன நீங்கள் தான் கடவுளை கொன்றாக் எடுத்து வைச்சிருக்கின்ற மாதிரி கதைக்கின்றியள்? :evil: :evil: :evil: - Snegethy - 12-22-2005 ரசிகை யக்கா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->தூயவன் ஓமோம் நான் கொன்றாக்கை உமக்கு தாறன் வடிவா செய்து முடியும்.பிழை விட்டிரோ கடவுள் தொண்டைல பிடிப்பார் சொல்லிட்டன். - தூயவன் - 12-22-2005 அவருக்கே பாம்பு பிடிச்சு வைச்சிருக்கு. அவர் என்னைப்பிடிப்பதோ? - Snegethy - 12-22-2005 ஹா ஹா அவருக்குதானே பாம்பு பிடிச்சிருக்கு பாம்பு அவரைப் பிடிக்கேல்ல தானே - AJeevan - 12-22-2005 Snegethy Wrote:ஹா ஹா அவருக்குதானே பாம்பு பிடிச்சிருக்கு பாம்பு அவரைப் பிடிக்கேல்ல தானே<img src='http://members.aol.com/symartamym/images/god15.gif' border='0' alt='user posted image'> ஹா ஹாவா யாரை யார் பிடிச்சுக் கொண்டு நிக்கினம் :?: கண்ணாடி ஒண்டு போட்டுக் கொண்டு பாருங்கோ. hock: தெரியுதா? :roll: - Snegethy - 12-22-2005 [size=14]<b>பாம்பு:</b>கருடா சவுக்கியமா? <b>கருடன்:</b>என்னத்த சவுக்கியம்.உன்ர சிவன் உன்ன கழுத்தில ஸ்ரைலா போட்டிருக்கிறார் என்ர திருமால் என்ன தண்ணிக்க தள்ளி விட்டிட்டு தான் ஆனந்த சயனம் கொள்றார். <b>பாம்பு:</b> உண்மைதான் கருடா எங்கள் இரண்டு பேரையும் இவை லைப்ரைம் கொன்றாக் எடுத்திட்டினம் |