12-22-2005, 09:15 PM
இரண்டு பாடல்களைக் கலக்கிப் போட்டீங்கள் - இன்னும் தாயகப்பாடல்களிலை றீமிக்ஸ் ஒண்டும் வரேல்லை.
பாடல்-
ஓ மரணித்த வீரனே
உன் ஆயுதங்களை எனக்குத்தா
உன் சீருடைகளை எனக்குத்தா
உன் பாதணிகளை எனக்குத்தா
கிட்டத்தட்ட இதே மாதிரி இன்னொரு பாடல்-
ஓ வீரனே
எங்கள் மண்ணில் உன் பெயர் எழுதி வைக்கப்படும்
நீ மடியவில்லையடா உன் கதை முடியவில்லையடா
பாடல்-
ஓ மரணித்த வீரனே
உன் ஆயுதங்களை எனக்குத்தா
உன் சீருடைகளை எனக்குத்தா
உன் பாதணிகளை எனக்குத்தா
கிட்டத்தட்ட இதே மாதிரி இன்னொரு பாடல்-
ஓ வீரனே
எங்கள் மண்ணில் உன் பெயர் எழுதி வைக்கப்படும்
நீ மடியவில்லையடா உன் கதை முடியவில்லையடா
--
--
--

