12-22-2005, 08:43 PM
ஓ மரணித்த வீரனே!
உன் பெயர் முடியவில்லையடா
நீ மடியவில்லையடா..
உந்தன் மண்ணில் உன்
பெயர் எழுதி வைக்கப்படும்....
இது தானே!...
உன் பெயர் முடியவில்லையடா
நீ மடியவில்லையடா..
உந்தன் மண்ணில் உன்
பெயர் எழுதி வைக்கப்படும்....
இது தானே!...
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

