12-22-2005, 08:03 PM
Snegethy Wrote:நாரதர் நீங்க என்ன வெறுங்கையோட வந்திருக்கிறியள்??எங்க மாம்பழம்.நான் அப்பப்ப கத்தியிருக்கிறனே நீங்கள் வாசிக்கேல்லையோ??ஒரு கதை 2 நகைச்சுவை இன்னும் கொஞ்சம் தேடிப் பாருங்கோ நான் கத்தினதெல்லாத்தையும்<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
ஓம் ஓம் எல்லா இடமும் கத்தி இருக்கியள் பாத்தனான்,
அது அந்தக் காலத்தில தான் சின்னப் பிள்ளையள மாம்பழத்தோட பேக்காட்டலாம்.
இப்ப அது சரிவராது. அதுக்குத் தான் பின்னால ஒரு தடி செருகி வச்சிருக்கன் பாக்கேல்லயே.
அது ஒரு மந்திரத் தடி, தேவயான நேரத்தில எடுத்துப் பாவிக்கிறது.இப்ப அதுக்கு அவ்வளவு தேவயில்லாத படியால பேசாம செருகி வச்சிருக்கிறன்.யாராவது குழப்படி எண்டா எடுப்பன். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->