12-22-2005, 07:29 PM
<span style='font-size:22pt;line-height:100%'>
உனக்குள்ளே ஒளிந்திருந்தேன்
உருவத்தில் உதிரமாய் கலந்திருந்தேன்
உன்னை உனக்கே தெரியலையா?
இன்னும் என்னை புரியலையா?
எங்கோயோ உன்முகம் நான் பார்த்த ஞாபகம்
எப்போதோ உன்னுடன் நான் வாழ்ந்த ஞாபகம்</span>
உனக்குள்ளே ஒளிந்திருந்தேன் உருவத்தில் உதிரமாய் கலந்திருந்தேன்
உன்னை உனக்கே தெரியலையா?
இன்னும் என்னை புரியலையா?
எங்கோயோ உன்முகம் நான் பார்த்த ஞாபகம்
எப்போதோ உன்னுடன் நான் வாழ்ந்த ஞாபகம்</span>

