12-22-2005, 04:00 PM
முன்பு எங்கள் பரம்பரையின் கடல்அம்மா
கடல் முற்றும் நாங்கள் குடியிருந்த மடிஅம்மா
சிங்களவன் இடையில் வந்த குடி அம்மா
இன்று சீரளிந்த வாழ்வு வந்தது என்னம்மா?
சரியா ?
கடல் முற்றும் நாங்கள் குடியிருந்த மடிஅம்மா
சிங்களவன் இடையில் வந்த குடி அம்மா
இன்று சீரளிந்த வாழ்வு வந்தது என்னம்மா?
சரியா ?

