12-22-2005, 03:46 PM
துஷி சொன்னது சரியெண்டால் அடுத்த பாடல்
<span style='font-size:22pt;line-height:100%'>பொழுது விடிகின்ற நேரம் வலையை வீசடா
கடற்புலிகளுண்டு காவலுக்கு அச்சமேனடா
அழுது கொண்டும் தொழுது கொண்டும் இன்னும் வாழ்வதா
எங்கள் அப்பு ஆச்சி ஆண்ட மண்ணை எதிரியாழ்வதா..</span>