12-22-2005, 02:47 PM
Snegethy Wrote:ரசிகையக்கா என்னையே கேட்ட மாதிரி இருக்கு.தலையிடியெண்ட படியால் அப்பிடி சொல்லியிருப்பீங்கள்.இனிம அப்பிடிச் சொல்லாதயுங்கோ.நானும் திருந்திட்டன்.
நிறைய பேருக்கு உங்கட கவிதை உண்மையை உரிச்சுக் காட்டப்போகுது.நெற்றிப்பொட்டில அடிச்ச மாதிரி சொல்லிட்டிங்கள்.
ஆஹா உங்களை கேட்ட மாதிரி இருக்கா? ரொம்ப சந்தோசம் நீங்கள் திருந்தியதை எண்ணி <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>

