12-21-2005, 11:03 PM
இவற்றை எல்லாம் பார்க்கும் போது அண்ணன் திலீபன் சொன்ன வார்த்தையொன்றே ஞாபகம் வருகிறது. என்று மக்கள் புரட்சி வெடிக்கிறதோ அன்றே சுதத்திர தமிழீழம் பிரசவிக்கும் நாள் வெகுதூரமில்லை என்பதை உங்களுக்கு நான் கூறுகிறேன் என்றார் அவரின் அந்த தீர்க்க தரிசனம் இன்று நிறைவேறுகிறது. அவர் இன்று உயிரோடு இருந்திருந்தால் எப்படி களிகூர்ந்திருப்பார்.

