Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
84 வயதில் வேலை தேடி லண்டன் சென்ற போலந்து நாட்டுக்காரர்
#2
Quote:போலந்து நாட்டைச்சேர்ந்தவர்லுட்விக்சோன். இவருக்கு மாதம் 9 ஆயிரத்து 250ரூபாய் பென்ஷனாக கிடைக்கிறது. இந்தப்பணத்தை வைத்து அவர் வசதியாக வாழமுடியவில்லை. போலந்தில் இனி எதிர்காலம் இல்லை என்ற முடிவுக்கு வந்தஅவர் இங்கிலாந்து சென்றுவேலை பார்ப்பது என முடிவு எடுத்து அதற்காக மாதாந்திர பென்ஷனில் இருந்து 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மிச்சம் பிடித்து அந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஊரை விட்டு கிளம்பினார். வீட்டில் யாருக்கும் எதுவும் சொல்லாமல் அவர் புறப்பட்டுவிட்டார்.

ஆசை யாரை விட்டு வைக்கிறது.
Reply


Messages In This Thread
[No subject] - by shanmuhi - 12-21-2005, 07:07 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)