12-21-2005, 07:00 PM
அக்கா கவிதை அந்த மாதிரி எழுதிருக்குறீங்க....வாழ்த்துக்கள்..!
ம்ம் இப்படி அம்மா வேலை சொல்லும் போது சொல்லுறனாங்க தான்.. அப்ப விளையாட்டுத்தனத்தில் சொல்லிட்டு போறது ... அம்மாவும் அதை மறந்திடுவா மன்னிச்சிடுவா... ம்ம் குருவி அண்ணா சொல்லுற மாதிரி வளந்த பின்னர் எல்லாம் அறிந்த பிறகு அம்மாக்கு செய்யுறதுகள் தான் நன்றி கெட்ட தனம் எண்டு நினைக்குறன்...<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
ம்ம் நாங்க அச்சாப் பிள்ளை... இப்ப வளந்துட்டம் தானே.. இனும அப்படியெல்லாம் செய்யமாட்டம் ... :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Quote:"பிள்ளை கால் வலிக்குது ஒருக்கா கடைக்கு போட்டு வாயேன்"
இது..அம்மா!
"எனக்கு ஏலாது சும்மா போமா"
அது..நான்!
ம்ம் இப்படி அம்மா வேலை சொல்லும் போது சொல்லுறனாங்க தான்.. அப்ப விளையாட்டுத்தனத்தில் சொல்லிட்டு போறது ... அம்மாவும் அதை மறந்திடுவா மன்னிச்சிடுவா... ம்ம் குருவி அண்ணா சொல்லுற மாதிரி வளந்த பின்னர் எல்லாம் அறிந்த பிறகு அம்மாக்கு செய்யுறதுகள் தான் நன்றி கெட்ட தனம் எண்டு நினைக்குறன்...<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->ம்ம் நாங்க அச்சாப் பிள்ளை... இப்ப வளந்துட்டம் தானே.. இனும அப்படியெல்லாம் செய்யமாட்டம் ... :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->