12-12-2003, 04:32 PM
பாராட்ட வாற்தைகள் இல்லை. என்னிடம். உண்மையில் அத்தனை கவி வரிகளும் மிக நன்று.
என்
இதயத்தைக் காணவில்லை
பதட்டத்தோடு
தேடிக்கொண்டிருக்கிறேன்...!
அதோ...
அந்த மைதானத்தில்
நீ அதை
உருட்டி உருட்டி
கால்பந்து....
விழையாடிக்கொண்டிருக்கிறாய்...!
என்
இதயத்தைக் காணவில்லை
பதட்டத்தோடு
தேடிக்கொண்டிருக்கிறேன்...!
அதோ...
அந்த மைதானத்தில்
நீ அதை
உருட்டி உருட்டி
கால்பந்து....
விழையாடிக்கொண்டிருக்கிறாய்...!
[b]Nalayiny Thamaraichselvan

