12-21-2005, 03:22 PM
Quote:காலம் ஓடும் ...அம்மாஎன்னமா சொல்லியிருக்கிறியள். குறுகுறுத்தது குற்றமுள்ளமனசோ..??
ஒருபொழுதில் காலமாவாள்..
கதறி அழுவேன் ..நான்
அம்மா போயிட்டாளே என்றா?
இல்லை இனி எல்லாம் நானேதான் செய்யவேண்டும் என்றுமா?
கண்ணீருக்குள்ளும் சுயநலம்.. சீ..
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

