12-21-2005, 01:37 PM
Luckylook Wrote:சுதந்திர போராட்ட வீரர்களா? யார் அவர்கள்? தெளிவாக குறிப்பிடவும்.....
தமிழகத்தில் நடந்த மொழிப்போர் பற்றி உங்களுக்கு தெரியுமா? மொழிப்போர் தளபதி யார் என்றாவது தெரியுமா?
உண்மையில் உங்களுக்கு தெரியாதா என்ன..?? உண்மையில் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுக்கக் காரணமாய் இருந்த. சுபாஸ்சந்திரபோஸ், பகத்சிங் போண்றோர்....
நீங்கள் சொன்ன மொழிபோர் எங்களுக்கும் தெரியும்... ஹிந்தியை மக்கள் படித்திருக்கலாமோ எண்ட அளவில் இருக்கும் தமிழ்நாட்டின் தமிழ் வளர்ச்சி சொல்கிறது... எவ்வளவு மேலைத்தேய மோகத்தில் இருக்கிறது எண்டு. அதுவும் அந்த தலைவன் காலத்திலேயே நடப்பது அந்தப் போராட்டம் முடிவுற்றபின்னும்...! அந்த தலைவன் அரசியல் ஆதாயம் அடைந்ததைதவிர வேறு ஓன்றும் இல்லை என்பது ஈழத்தமிழரின் துணிபு...
உங்கள் எல்லாருக்கும் கேள்வி எழவில்லையா..?? மொழிப்போராட்டம் எழக்காரணம் என்ன..?? அது நிறைவு பெற்றதா...??? இப்போ அப்படி நடை பெறவில்லையா..?? அதனால் யார் யார் பயன் பெற்றார்கள்...
::

