12-21-2005, 01:35 PM
Snegethy Wrote:விஷ்ணு அண்ணா உந்தப்பாட்டு எந்தப்படத்தில??அறிந்தும் அறியாமலும் படம் போட்டிருக்கிறீங்கள்?
பாடல் இருக்கிற படத்தில இருந்து தான் படத்தை போடணும் என்று சட்டமேதும் இருக்கா.. என்ன.. :roll: :roll: இல்லை தானே..
சினேகிதி... உங்கள் பாடலை கண்டு பிடிக்க உதவி ஏதும் செய்யுங்க... அதுக்காக.. தனிமடல்ல பாட்டு என்ன என்று உதவி செய்யுங்க என்று கேட்கல.. :wink:
Quote:வாழ்த்துக்கள் விஷ்ணு ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுடீங்கள் போல கிடக்கு
கொஞ்சம் தான் ரசிகை..... நம்ம டொப் டென்ல நின்ற பாட்டு... இந்த டைம்ல நீங்க வேறை கேட்டிங்களா.. உணர்ச்சிவசப்பட்டிட்டன்..
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>

