12-21-2005, 11:25 AM
Luckylook Wrote:சுதந்திர போராட்ட வீரர்களா? யார் அவர்கள்? தெளிவாக குறிப்பிடவும்.....
சுதந்திரப்போராட்ட வீரர்கள் என்று குறிப்பிட்டது தன் இனம் அடக்குமுறையில் இருந்து விடுதலை அடையவேண்டும் என்று தம் உயிரையும் துச்சமென்று கருதி போராடும் வீரர்களை.
Luckylook Wrote:தமிழகத்தில் நடந்த மொழிப்போர் பற்றி உங்களுக்கு தெரியுமா? மொழிப்போர் தளபதி யார் என்றாவது தெரியுமா?
சொன்னால் தெரிஞ்சுக்கிறமுங்க.
(தெரியாததை தெரிஞ்சுக்கறதில நாங்க வரட்டுக்கெளரவம் பாக்கிறதில்லை. :wink: )
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

