12-21-2005, 10:46 AM
பச்சோந்தி, குள்ள நரி போன்ற வார்த்தைகள் உங்கள் அகராதியில் புனித வார்த்தைகளோ?
ஈழத்தளபதியை பற்றி இது போல தமிழ் நாட்டு ஊடகங்களில் செய்திகள் வரும்போது உங்கள் உள்ளம் கொதிப்பதை போல தானே என் உள்ளமும் கொதிக்கும்?