12-21-2005, 10:38 AM
Luckylook Wrote:அது போலவே இலங்கைத் தமிழர்களும் விவரம் புரியாமல் ஒரு தாயக தமிழ் தலைவனை இங்கு முறைகேடாக விமர்சித்துக் கொண்டு இருக்கிறார்கள். அந்த தலைவனின் தியாகம் என்ன? சரித்திரம் என்ன? சிறையில் எத்தனை ஆண்டு காலம் இருந்தார் என்பதெல்லாம் இவர்களுக்கு தெரியுமா?
லக்கிலுக் உங்கள் தலைவரை முறைகேடாக விமர்சிப்பதற்காக இத்தலைப்பு தொடங்கப்பட்டதாக தலைப்பின் ஆரம்பத்தில் இல்லையே!
தலைப்பு தொடங்கியபோது ஈழத்தமிழர் விடயத்துடன் உங்களின் தலைவரின் போக்குப்பற்றித்தானே கதைத்தோம்.(கீழே தூயவன் கூறியதை அப்படியே கொடுத்துள்ளேன் பாருங்கள்)
தூயவன் Wrote:இங்கே நான் யாருக்கும் வக்காளத்து வாங்கவில்லை. ஜெயலலிதாவும் சரி. கருணாநிதியும் சரி சுயநலவாதிகள் தான். நான் இதை எழுதக் காரணம். கருணாநிதி ஏதோ ஈழத்தமிழருக்காக செய்தவர் என்றும் எம் மீது பாசம் கொண்டவர் என்றும் சொல்லப்படும் கருத்துக்கள் யாவும் தவறு, அவர் முழுமையான பச்சோந்தி. தன் பையை நிரப்புவதில் தான் குறியாக உள்ளார் என்பதை காட்டத் தான்.
இங்கு எம் மக்களை விளிப்படையச் செய்வதற்காகவே இதில் இருந்து எழுதிக்கொண்டிருக்கிறோமே தவிர உங்களின் தலைவரை விமர்சிக்கும் நோக்கம் எமக்கில்லை.
சிறீலங்காவில் ரணிலப் போல சிறீலங்காவிற்கு வெளியில் *****.
போலியுடன் இருப்பவர்களை அடையாளப்படுத்த வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமை.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

