12-21-2005, 09:50 AM
வளரும் போது அம்மா அப்பாக்கு எவரும் உதுகளை நினைச்சுச் செய்யுறதில்லை..! அவை அவர்களால் உடனேயே மன்னிக்கப்படும்...மறக்கப்படும்...! வளர்ந்த பின்னர் செய்யுறதுதான் நன்றி கெட்ட தனம்...! அதை எனியும் செய்யாதேங்கோ...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

