12-21-2005, 09:43 AM
அது போலவே இலங்கைத் தமிழர்களும் விவரம் புரியாமல் ஒரு தாயக தமிழ் தலைவனை இங்கு முறைகேடாக விமர்சித்துக் கொண்டு இருக்கிறார்கள். அந்த தலைவனின் தியாகம் என்ன? சரித்திரம் என்ன? சிறையில் எத்தனை ஆண்டு காலம் இருந்தார் என்பதெல்லாம் இவர்களுக்கு தெரியுமா?

