12-21-2005, 09:26 AM
-உன்மையில் இந்திய சகோதரர்களுக்கு இலங்கையிலோ அல்லது இந்தியாவிலோ இலங்கைத்தமிழருக்கு என்ன நடந்தது, நடந்துகொண்டு இருக்கிறது என்பது இன்னும் தெரியாமல் இருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது. லக்கிலுக் நீங்கள் மட்டுமல்ல எனது நிறைய இந்திய நண்பர்களுக்கும் என்ன நடந்த்தென்பது தெரியாமலே இருக்கிறது. எனது நண்பர்களிடம் நடந்தவைகளைக் கூறினால் ஆச்சரியப்படுகிறார்கள் உன்மையில் இப்படியெல்லாம் நடந்ததா என்று. எமது துன்பங்கள் எமக்கே தெரியும் ஏனெனில் நாமே அனுபவப்பட்டவர்கள் பட்டுக்கொன்டு இருப்பவர்கள் ஆனால் தமிழ்நாட்டிலிருந்து தமிழர்கள் இன்றைக்கும் இலங்கைத்தமிழர் பற்றி ஒன்றும் தெரியாமல் தங்கட பாட்டிற்கு என்னவெல்லாம் பேசித்திரிகிறர்கள். முதலில் இலங்கையில் தமிழனுக்கு என்ன நடக்கிறது என்பதை தமிழனாக தெரிந்துகொள்ளப்பாருங்கள்.
இங்கு சில இந்தியத்தமிழர் இலங்கைத்தமிழனைப்பற்றி மிகவும் வருந்தத்தக்கவகையில் எழுதினார்கள் அப்படி நாமும் எழுதத்தொடங்கினால் இங்கு எழ்தியே முடிக்க முடியாமல் போய்விடும்.
இங்கு சில இந்தியத்தமிழர் இலங்கைத்தமிழனைப்பற்றி மிகவும் வருந்தத்தக்கவகையில் எழுதினார்கள் அப்படி நாமும் எழுதத்தொடங்கினால் இங்கு எழ்தியே முடிக்க முடியாமல் போய்விடும்.