12-21-2005, 06:50 AM
தம்பி, நான் ஒருவருசத்துக்குமுன்பு பார்த்த செய்தியை இதில் இணைத்துள்ளீர். என்றாலும் நல்லசெய்தி. புலத்திலை பலர் உந்த பஞ்ஞாங்கத்தினைப்பார்த்து 'ட' வில் வரவேண்டும் என்பதற்காக 'டில்சன்' என்று பெயர் வைக்கினம். பிறகு பார்த்தால் சிங்களவரின் பெயர் போல அல்லவோ தெரிகிறது. இந்த சுண்டலின் பெற்றோரும் 'சு'வில் பெயர் வரும் என நினைத்தோ 'சுண்டல்' என்றுவைச்சினம்.
! ?
'' .. ?
! ?.
'' .. ?
! ?.

