![]() |
|
தனித்தமிழ் பெயர்களினை உங்கள் பிள்ளைகளுக்கு சூட்டுங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: தனித்தமிழ் பெயர்களினை உங்கள் பிள்ளைகளுக்கு சூட்டுங்கள் (/showthread.php?tid=1919) |
தனித்தமிழ் பெயர்களினை உங்கள் பிள்ளைகளுக்கு சூட்டுங்கள் - Aravinthan - 12-21-2005 தனித் தமிழ் பெயர்களுக்கு 2000 வெள்ளிப்பரிசு http://www.tamilnaatham.com/advert/20051215/TCWA-2/ - கந்தப்பு - 12-21-2005 தம்பி அரவிந்தன், தமிழ் உணர்வு கட்டாயம் எல்லோருக்கும் இருக்கவேண்டும். பேரப்பிள்ளைகள் சொன்னவை, அப்பு உங்கட பெயர் சரியில்லை. பக்கத்துவீட்டு மார்க்கண்டு, Mark Andrew என்ற பெயரில் மாத்தியதுபோல நீங்களும் மாற்றவேண்டும். அதற்கு நான் சொன்னேன் பெயரை மாத்தினால் போல வெள்ளக்காரர்களாக மாறிவிடலாமோ? தமிழ் பெயர்கள்தான் எம்மை தமிழன் என்று அடையாளப்படுத்துது. வன்னிக்குப்போய் கடைகளின் பெயர்களைப்பார்க்க எவ்வளவு சந்தோசமாக இருக்குது. - Aravinthan - 12-21-2005 ஒரு பேப்பரில் வந்த செய்தி http://www.orupaper.com/issue14/pages_K__27.pdf - கந்தப்பு - 12-21-2005 தம்பி, நான் ஒருவருசத்துக்குமுன்பு பார்த்த செய்தியை இதில் இணைத்துள்ளீர். என்றாலும் நல்லசெய்தி. புலத்திலை பலர் உந்த பஞ்ஞாங்கத்தினைப்பார்த்து 'ட' வில் வரவேண்டும் என்பதற்காக 'டில்சன்' என்று பெயர் வைக்கினம். பிறகு பார்த்தால் சிங்களவரின் பெயர் போல அல்லவோ தெரிகிறது. இந்த சுண்டலின் பெற்றோரும் 'சு'வில் பெயர் வரும் என நினைத்தோ 'சுண்டல்' என்றுவைச்சினம். - கந்தப்பு - 12-21-2005 2000ம் டொலர் கிடைக்கும் என்று யாழ்களத்தில் எல்லோரும் பெயர் மாற்ற முயற்சிக்கினமோ. http://www.yarl.com/forum/viewtopic.php?t=...er=asc&start=45 - vasisutha - 12-21-2005 அதுதானா நீங்கள் மாத்தப்போறீங்கள்? ஆனா நீங்கள் தான் 2000 டொலர் குடுக்கவேணும்.. என்னிடம் தந்தா நான் நிர்வாகத்துக்கு குடுத்துவிடுறன்.. உடன பெயர் தமிழில மாறிடும்.. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Aravinthan - 02-10-2006 சங்கதி இணையத்தளத்தில் வந்த செய்தி http://www.sankathi.com/index.php?option=c...45df07d4d68aeaa |