12-21-2005, 04:35 AM
தம்பி அரவிந்தன், தமிழ் உணர்வு கட்டாயம் எல்லோருக்கும் இருக்கவேண்டும். பேரப்பிள்ளைகள் சொன்னவை, அப்பு உங்கட பெயர் சரியில்லை. பக்கத்துவீட்டு மார்க்கண்டு, Mark Andrew என்ற பெயரில் மாத்தியதுபோல நீங்களும் மாற்றவேண்டும். அதற்கு நான் சொன்னேன் பெயரை மாத்தினால் போல வெள்ளக்காரர்களாக மாறிவிடலாமோ?
தமிழ் பெயர்கள்தான் எம்மை தமிழன் என்று அடையாளப்படுத்துது. வன்னிக்குப்போய் கடைகளின் பெயர்களைப்பார்க்க எவ்வளவு சந்தோசமாக இருக்குது.
தமிழ் பெயர்கள்தான் எம்மை தமிழன் என்று அடையாளப்படுத்துது. வன்னிக்குப்போய் கடைகளின் பெயர்களைப்பார்க்க எவ்வளவு சந்தோசமாக இருக்குது.