12-21-2005, 04:19 AM
அவுஸ்திரேலியாவில் வாழும் எம்மவர்கள் கட்டாயம் 'முல்லை நகர மீள்புனரமைப்புத்திட்டத்திற்கு உங்களால் செய்யக்கூடிய உதவிகளினைச் செய்யவேண்டும். விபரங்களுக்கு கீழே உள்ள இணைப்பினைப்பார்க்கவும்.
http://www.tamilnaatham.com/special/xmas_radiothon.pdf
தம்பி சுண்டல் நீர் சுண்டல் வித்துக்கணக்க காசு வைத்திருப்பீர். நீரும் உதவி செய்தீர் என்றால் தான் உந்த சிட்னி முருகன் உமக்கு சுண்டல் வியாபாரம் செய்யக்கணக்க உதவுவார்.