12-21-2005, 12:14 AM
quote="Aravinthan"]
இவ் ஆய்வு நூலை எழுதிய திரு.குணசிங்கம் அவர்களை இன்பத்தமிழ் வானொலியில் (17/12/05)ல் யாழ் கள உறுப்பினர் கனா பிரபா பேட்டி கண்டார். இதனை இங்கே பார்க்கவும்.http://www.tamilnaatham.com/Interviews.htm[/quote]
திரு.குணசிங்கம் அவர்களின் பேட்டி மிக அருமையாக உள்ளது. போர்த்துக்கேயர், இலங்கையினப்பிடிக்கேக்க அனுராதபுரத்தில் தமிழர்கள் வாழ்ந்த வரலாறு எல்லாவற்றையும் போர்த்துக்கேயர் எழுதிய புத்தகங்களின் ஆதாரத்தோடு விளக்கியிருந்தார்.அன்னியர்கள் இலங்கையினைப் பிடிக்கேக்க அவர்கள் எழுதிய இலங்கை வரலாறுகள் எல்லாம் ஐரோப்பியர்கள் இப்பவும் வைத்திருக்கிறார்கள். அவற்றிலிருந்து ஆதாரபூர்வமாக பல கருத்துக்களை திரு.குணசிங்கம் அவர்கள் விளங்கபடுத்தியுள்ளார். யாழ்கள உறவுகள் இதனைக்கட்டாயம் கேட்க வேண்டும்
Aravinthan Wrote:சிட்னியில் டிசம்பர் 24ல் 'இலங்கைத் தமிழர் வரலாற்று மூலங்கள்: அனைத்துலகத்தேடல் - ஆய்வு நூல் வெளியீடுhttp://www.tamilnaatham.com/press/book20051218.htm