12-20-2005, 09:36 PM
<b>சற்று உணர்ச்சிவசப்பட்டு விட்டதால்..... படத்துடன் உங்கள் கேள்விக்கு பதில் சொல்லவேண்டி வந்திட்டுது.... </b>
<img src='http://img108.imageshack.us/img108/8337/a8xz.jpg' border='0' alt='user posted image'>
ஆகாயம் ஏனடி அழுகின்றது...
அதில் உந்தன் கண்ணீர் ஏன் விழுகின்றது...
அன்பே என் அன்பே அழுகுதல் கூடாது...
காவல் நான் தானே கலங்குதல் கூடாது...
ஏனோ வாழில் இனி என்ன ஆசை...
கண்ணீர் தானே விழிகளின் பாசை...
இருளை பார்த்து பயம் என்ன மானே...
இனிமேல் இங்கே வளர்பிறைதானே...
என்றாலும் நான் போக ஊர் இல்லையே...
இனி எந்தன் கண்கள் சிந்த நீர் இல்லையே...

http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>