12-20-2005, 05:23 PM
பூனைக்குட்டி...நான் சொல்ல வந்த கருத்துக்களை சொல்லியாகி விட்டது. நீங்கள் விஜய் பற்றிய ஒரு விடயம் எடுத்துப்போட்டிருக்கிறீர்கள்..இதற்காக நான் விஜயைப்பற்றி நல்லதாக உள்ள விடயம் எடுத்து போடப்போவதில்லை..ஏன் என்று நான் மேலெ சொன்ன கருத்துக்களில் விளங்கும்.
அவ்ளோதான்..வேறு நான் ரச்கை என்றதால் விஜய் தான் டொப் என்று ஒரு தலைப்பு போட்டேன்..அது ஒரு விளையாட்டுத்தனமாக..போட்டது..அதிலேயெ வந்த கருத்துக்களை வைத்து எனக்கு தெரிந்து விட்டது
அத்தோடு நினைத்து விட்டேன்.. இனி அப்படியான விடயஙங்களை செய்வதில்லை என்று...நிறைய விடயங்கள் யாழில்..நான் தெரியாமல் செய்ததை கருத்துக்கள் மூலம் சுட்டிக்காட்டியவர்கள் உள்ளனர். பிழையை திருத்திக்கொண்டேன்..உணர்நததோடு சரி..இனி செய்வதில்லை என்றதோடு சரி..வேறு அதைப்பற்றி வாதாடுவது எனக்கு விருப்பமில்லை..அதனால் இதை இத்தோடு முடிக்கிறேன்..உங்களுக்கு எனது கருத்து புரிந்திருக்கும் என்ற நம்பிக்கையில்....

..
....
..!
....
..!