12-20-2005, 03:06 PM
Luckylook Wrote:ஏன் ஈழ்த்தமிழரை இங்குள்ளோர் சிலர் வெறுக்கிறார்கள் என்பது இப்போது புரிகிறது....தனிப்பட்ட வாழ்க்கை எல்லாம் கதைக்கவெளிக்கிட்டால், சன் ரீவியில், மாறன்மாருடையதும், ஸ்ராலின்மாரிடையும் கடைக்கண் பார்வைகளையும் சேர்த்து கதைக்கலாம் சாமி!!!!
ஜெயலலிதா எப்படி ஆட்சிக்கு வந்தார்.... அவர் யாருடைய வைப்பாட்டி என்பதெல்லாம் இங்குள்ள தமிழருக்கு தெரியும்....
சட்டமன்றத்திலேயே விடுதலைபுலிகளுக்கு தடை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதாவுக்கு நீங்கள் வால் பிடிப்பது ஏன் என்று தெரியவில்லை......
[size=14] ' '

