12-20-2005, 02:45 PM
மரணித்த பின் துரோகியளும் வாழுவினம் நாட்டுப்பற்றாளர்களும் வாழுவினம்....ஆனா துரோகியள் எழுத்தில மட்டுந்தான் வாழுவினம்......நாட்டுப்பற்றாளர்கள் எல்லாற்ற நெஞ்சத்திலயும் கோயில் கட்டி வாழுவினம்............... அஞ்சலிகள்........

