![]() |
|
குணரட்ணம் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=17) +--- Thread: குணரட்ணம் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள் (/showthread.php?tid=1933) |
குணரட்ணம் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள் - MUGATHTHAR - 12-20-2005 <b>சுகயீனம் காரணமாக மரணமடைந்த நாட்டுப் பற்றாளர் குணரட்ணம் அவர்களுக்கு எனது குடும்பத்தின் சார்பான கண்ணீர் அஞ்சலிகள் </b> <img src='http://eelatamil.net/sankathi/images/stories/december/Naddu_pattalar.jpg' border='0' alt='user posted image'> thanks: sankathi - sri - 12-20-2005 நாட்டுப் பற்றாளர் குணரட்ணம் அவர்களுக்கு எனது குடும்பத்தின் சார்பான கண்ணீர் அஞ்சலிகள் - தூயவன் - 12-20-2005 ஜயாவிற்கு ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகள் - Rasikai - 12-20-2005 கண்ணீர் அஞ்சலிகள்
- poonai_kuddy - 12-20-2005 மரணித்த பின் துரோகியளும் வாழுவினம் நாட்டுப்பற்றாளர்களும் வாழுவினம்....ஆனா துரோகியள் எழுத்தில மட்டுந்தான் வாழுவினம்......நாட்டுப்பற்றாளர்கள் எல்லாற்ற நெஞ்சத்திலயும் கோயில் கட்டி வாழுவினம்............... அஞ்சலிகள்........ - கீதா - 12-20-2005 எனது ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகள்
- RaMa - 12-20-2005 கண்ணீர் அஞ்சலிகள். அன்னாரின் அத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம். - Mathuran - 12-21-2005 நாட்டுப்பற்றாளர் குணரட்ணம் ஐயா அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலி.
- AJeevan - 12-21-2005 அன்னாரின் அத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம். - Mathan - 12-21-2005 நாட்டுப்பற்றாளர் குணரட்ணம் அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலி. இவர் யாழ் இந்து கல்லூரி பழைய மாணவர் சங்க கொழுபு கிளை உப தலைவர் பார்த்தீபனின் தந்தையார் என்பது குறிப்பிடத்தக்கது. - அருவி - 12-21-2005 நாட்டுப்பற்றாளரிற்கு எனது கண்ணீர் வணக்கங்கள். |