12-20-2005, 02:39 PM
எல்லாருக்கும் வணக்கம்..சின்னப்புள்ள தனமா எழுதிட்டனோ?<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> நான் கேள்விப்பட்டத உங்களுக்கும் சொல்லலாம் என்று நினைச்சன் அவ்வளவு தான் என்னோட யாரும் சண்டைக்கு வராதயுங்கோ.
றமாக்கா சத்தியப்பிரமாணம் செய்யினம் சரிதான் உந்த தேசிய கீதம் எழுதினவர் செய்தது தப்புதானே?? சில்றன் என்று போட்டிருக்கலாம் தானே.
சில வார்த்தைப் பிரயோகங்கள் மாற்றப்பட்டு விட்டனதான் உதாரணமாக human,person-man ஆனால் நடைமுறையில ஒரு சிலர் தான் அவ்வார்த்தைகளை பாவிக்கிறம்இஊடகவியலாளர்கள் தொடக்ககம் பேராசிரியர்கள் வரைக்கும் நிறை பழைய சொற்களையே பாவிக்கிறார்கள்.
\\அடுத்து கிறிஸ்தவ திருமணத்தில் I now pronounce you as a husband & wife இப்படித்தானே சொல்வார்கள்\\
கிறிஸ்தவர் ஒருவர் சொன்ன கூற்றுதான் அது அதோட நானும் கூகிலில பார்த்துட்டுதான் எழுதினான்.யாராவது றமாக்கா சொல்றது சரியா என்று சொல்லுங்கோ.
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> நான் கேள்விப்பட்டத உங்களுக்கும் சொல்லலாம் என்று நினைச்சன் அவ்வளவு தான் என்னோட யாரும் சண்டைக்கு வராதயுங்கோ.றமாக்கா சத்தியப்பிரமாணம் செய்யினம் சரிதான் உந்த தேசிய கீதம் எழுதினவர் செய்தது தப்புதானே?? சில்றன் என்று போட்டிருக்கலாம் தானே.
சில வார்த்தைப் பிரயோகங்கள் மாற்றப்பட்டு விட்டனதான் உதாரணமாக human,person-man ஆனால் நடைமுறையில ஒரு சிலர் தான் அவ்வார்த்தைகளை பாவிக்கிறம்இஊடகவியலாளர்கள் தொடக்ககம் பேராசிரியர்கள் வரைக்கும் நிறை பழைய சொற்களையே பாவிக்கிறார்கள்.
\\அடுத்து கிறிஸ்தவ திருமணத்தில் I now pronounce you as a husband & wife இப்படித்தானே சொல்வார்கள்\\
கிறிஸ்தவர் ஒருவர் சொன்ன கூற்றுதான் அது அதோட நானும் கூகிலில பார்த்துட்டுதான் எழுதினான்.யாராவது றமாக்கா சொல்றது சரியா என்று சொல்லுங்கோ.
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>