![]() |
|
ஆண் ஆண்தானாம் பெண்தான் மனைவியாம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: ஆண் ஆண்தானாம் பெண்தான் மனைவியாம் (/showthread.php?tid=1941) Pages:
1
2
|
ஆண் ஆண்தானாம் பெண்தான் மனைவியாம் - Snegethy - 12-19-2005 [size=18]<b>ஆண் ஆண்தானாம் பெண்தான் மனைவியாம்</b> ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடக்கும்போது பாதிரியார் கூறும் கூற்று -"I now pronounce you man and wife".திருமணத்துக்கும் முன்பும் பின்பும் ஆண் ஆண்தான்.பெண் என்பவள் திருமணத்துக்கு முன்னர் பெண்ணாகவும் திருமணத்துக்குப் பிறகு மனைவியாகவும் அறிவிக்கப்படுகிறாள். கல்யாணம் பண்ணிக்கொண்ட எல்லாரும் சொல்லுங்க.இதுக்கு என்ன அர்த்தம்?? இதுக்கு என்ன அர்த்தம்?? (எல்லாருக்கும் இந்தப் பாட்டு தெரியும் தானே?) இப்ப ஒரே பால் திருமணம் செய்து வைக்கும் போது "I now pronounce you man and man" என்று சொல்வார்களோ? தமிழ்க்கல்யாணத்தில் "மாங்கல்யாம் தந்துனானே" ....(மிச்சம் தெரியாதுங்கோ :-)) என்று சொல்வதன் அர்த்தம் இந்தப்பெண்ணை முப்பது முக்கோடி தேவர்களுக்கும் மனைவியாக்கி அதன் பிறகு உனக்கு தாரை வார்க்கிறேன் என்று அர்த்தமாமே... உண்மையாவா??ஆமா இதே இன்னும் தெரியாது இந்த லட்சணத்தில இவா "I now pronounce you man and wife என்று பதிவு போட வந்திட்டா என்று சொல்லாதங்கோ.தெரியாததை தெரியாதெண்டு தானே சொல்லணும். இந்தத் தமிழ்க்கல்யாணம் என்று ஒரு சொல்லிருக்கா?? நானாவது கொஞ்சம் பறவாயில்லை தமிழை கொஞ்சமாவது தெரிஞ்சு வைச்சிருக்கிறன்.என்ர தங்கச்சி விரதக் கோப்பையை தமிழ்க்கோப்பை என்று சொல்லுவாள்.முதலாவது லாச்சியை மூத்த லாச்சி என்று சொல்லுவாள் உப்பிடி நிறைய சொற்கள் (இதுக்குமொரு தனிப் பதிவு போட்டுட்டாப் போச்சு) மொழியாழுமையில கூட பெண்களை தள்ளியே வைச்சிட்டுதுகள் படிச்ச அறிவுஜீவிகள்.ஆங்கிலத்தில எனக்குத் தெரிந்த சொற்களை இங்க எழுதுகிறேன் நீங்க தமிழில் இந்த வரிசையில் வரும் சொற்களை அறியத்தாருங்கள். Bachelor of Arts Bachelor of master Master of ceremony Policeman Mailman Tradesman Milkman Mankind Manhole To be continued:- தமிழில் பால்க்காரி பெண் காவலதிகாரி இப்படியான வார்த்தைப் பிரயோகங்கள் உண்டு. கனடா நண்பிகளே!!! உங்கள் எல்லாருக்கும் எங்களை அதாவது மகள்மாரை கனடா தன் தேசிய கீதத்திலிருந்து தள்ளி வைத்திருக்கிற விசயம் தெரியுமா? "O Canada! Our home and native land! True patriot love in all thy sons command." இவ்வாறு எழுதிய மதிப்புக்குரிய "Mr. Justice Robert Stanley Weir " மகளவையே இல்லையேர்? யாமறியோம் பராபரமே. சரி சரி ரொம்ப கோபப்படவேண்டாம் தோழிகளே தொடர்ந்து வாசியுங்க. (இதைப் படிச்சுட்டு வாசிச்ச குறையில ஓடவும் வேண்டாம் தோழர்களே) 1981ம் ஆண்டு Canadian charter of rights and freedom யாப்பில்(?) "man" என்றிருந்த எல்லாச் சொற்களுமே "personn" என்ற சொல்லாக மாற்றப்பட்டது. 1986 ல் ஒட்டாவா "National museum of man" " National museum of civilization" ஆக மாற்றப்பட்டது. 1988 ல் Toronto Alderman என்ற பதம் Toronto Counselor ஆக மாற்றப்பட்டது. அதே வரிசையில் Workman's compensation ம் worker's compensation ஆக மாற்றப்பட்டது. அப்புறம் என்ன?அப்புறம் சொல்லுங்க. .. -சினேகிதி- - sOliyAn - 12-20-2005 வந்திட்டாங்க.. வந்திட்டாங்க.. வந்திட்டாங்க.. எதையெதையோ கடிச்சு கடைசீல மனுசனையே கடிக்க வந்துட்டாங்க.. - Snegethy - 12-20-2005 சா சா நாங்கள் மனுசரையெல்லாம் கடிக்கிறதில்லை. - தூயவன் - 12-20-2005 Snegethy Wrote:சா சா நாங்கள் மனுசரையெல்லாம் கடிக்கிறதில்லை. வாழ்த்துக்கள். நல்ல கொள்கை :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Snegethy - 12-20-2005 நான் எழுதினத வாசிக்காம கொள்கைக்கு வாழ்த்து சொல்ல வந்திட்டீர் பெரிசா. - தூயவன் - 12-20-2005 Snegethy Wrote:நான் எழுதினத வாசிக்காம கொள்கைக்கு வாழ்த்து சொல்ல வந்திட்டீர் பெரிசா. என்னாது............. :evil: வாசிக்காமல் பதில் போடுகின்றேனோ? :evil: :evil: பதில் எழுதுகின்ற மாதிரி மேல ஒன்றுமில்லதால் தான் கீழ் கருத்துக்கு போட்டேனாக்கும். அது சரி. இடையிடையே இந்தியில் என்னோவல்லாம் எழுதியிருக்கீங்களே. என்னாது?? சின்னப்பு உதவிக்கு வாங்களேன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Snegethy - 12-20-2005 பதில் எழுதிற மாதிரி ஒன்றுமே இல்லையோ..நீர் சொன்னா சரியாய் தான் இருக்கும். இந்தியிலய?? - RaMa - 12-20-2005 ஸ்நேகிதி.. இப்போது தான் உங்கள் கருத்தை முழுமையாக வாசித்தேன்.... நீங்கள் கூறுவது உண்மையென்றாலும் சில விடயங்களை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்... முதலில் கனடா தேசிய கீதத்தில் பெண்களை புறகணித்து இருக்கினம் என்கிறீர்கள். ஆனா கனடாவின் அதிபராக வருவபவர் கூட மாகராணியின் படத்துக்கு முன்னால் தான் சத்தியபிரமாணம் செய்கின்றார். அடுத்து Bachelor என்பது ஆண்களை மட்டும் குறிக்கும் சொல் அல்ல. திருமாணமாகத இரு பிரிவினரையும் குறிக்கும் சொல் அது. Policeman என்பதை விட Police Officer ±ýÈ ¦º¡ø ¾¡ý þô§À¡Ð «¾¢¸Á¡¸ À¡Å¢ì¸ôÀÎÌÐ. «§¾ §À¡ø mankind என்பதை human என்ற சொல்லை வைத்து பயன்படுத்துகின்றார்கள். இப்படியாக பல சொற்களை இப்போது பொதுவான சொற்காளாக தான் பயன்படுத்துகின்றார்கள். ஆனால் motherland எப்போதும் motherland தான். அடுத்து கிறிஸ்தவ திருமணத்தில் I now pronounce you as a husband & wife இப்படித்தானே சொல்வார்கள். :roll: ஆகவே இந்த விடயங்களுக்கு எல்லாம் என்ன வழக்கா போடணும்? வந்தோரை வாழ வைக்கின்றது கனடா. பல நாடுகளில் இல்லாத சலுகைகளை மக்களுக்கு வழங்கி இருக்கின்றது. உலக நாடுகளிலே பல்லிண மக்கள் அதிகம் கூடி நகரமும் கனடாவில் தான் உள்ளது. அதற்கு முதலில் நன்றி சொல்வோம். - sinnappu - 12-20-2005 தூயவன் Wrote:Snegethy Wrote:நான் எழுதினத வாசிக்காம கொள்கைக்கு வாழ்த்து சொல்ல வந்திட்டீர் பெரிசா. ஓய் டூயவன் ளொள்ளா புதுசா வந்த பிள்ளை கேள்வி கேக்கிது அதுவும் தெலுங்கில பதில் சொல்லாமல் :wink: :wink: :wink: :wink: ஓய் அது இந்தி இல்லை ஓய் தெலுங்கு :evil: :evil: :evil: - sinnappu - 12-20-2005 RaMa Wrote:ஸ்நேகிதி.. இப்போது தான் உங்கள் கருத்தை முழுமையாக வாசித்தேன்.... நீங்கள் கூறுவது உண்மையென்றாலும் சில விடயங்களை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்... ஓம் ஓம் பிள்ளை ரமா சொன்னால் சரி ஓய் 10 :evil: ளொள்ளா இல்லை ம...பா இதுவளை பாக்க மாட்டீரே ஓய் தூக்கி பிற மொழி ஆக்கம் பக்கம் போடுமய்யா :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: - RaMa - 12-20-2005 sinnappu Wrote:RaMa Wrote:ஸ்நேகிதி.. இப்போது தான் உங்கள் கருத்தை முழுமையாக வாசித்தேன்.... நீங்கள் கூறுவது உண்மையென்றாலும் சில விடயங்களை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்... என்ன சின்னப்பு போட்டு கொடுப்பா? கவனம் :twisted: - அருவி - 12-20-2005 சினேகிதி முக்கியமான ஒன்றை மறந்திட்டீங்கபோல அதுதான் wo<b>man</b> இதிலிருந்துதெரியலயா பெண்களையும் சேர்த்துதான் சொல்லுறம் எண்டு :wink: இந்த நேரத்தில ஒன்றைச்சொல்லணும். இப்ப ஒருபாலைக்குறிக்கும் சொல் பொதுவான ஒரு பதத்திற்கு பாவிப்பதனை குறைத்து அதற்கு மாற்றீடாக வேறு சொற்களைப் பாவிக்கிறார்கள். உதாரணமாக ஒன்று - Chairman என்னும்சொல் chairperson ஆகி பின் chair என்றாகிவிட்டது. - Selvamuthu - 12-20-2005 Quote:ஸ்நேகிதி.. இப்போது தான் உங்கள் கருத்தை முழுமையாக வாசித்தேன்.... நீங்கள் கூறுவது உண்மையென்றாலும் சில விடயங்களை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்...ரமா கூறியதை நானும் வரவேற்கிறேன். முன்னர் எல்லாம் ஆண்கள்தான் இப்படியான வேலைகள் செய்தார்கள். அதனால்தான் இப்படியாக man என்று ஆங்கிலச் சொற்களின் முடிவில் வந்திருக்கக்கூடும். காலம் மாறிவிட்டபடியால் சொற்களையும் மாற்றுகின்றார்கள். மற்றது அந்த "மாங்கல்யம் தந்துனானே.." என்ற சொல் சமஸ்கிருதம் என்று எண்ணுகிறேன். <b>இப்ப ஒரே பால் திருமணம் செய்து வைக்கும் போது "I now pronounce you man and man" என்று சொல்வார்களோ?</b> காலம் மாறிவிட்டபடியால் "I now pronounce you woman and woman" என்றும் செல்வார்கள். - kuruvikal - 12-20-2005 அதுமட்டுமில்ல.. Male Female என்றும் இருக்கு..! ஆண்களைச் சார்ந்து பெண்களும் பெண்களைச் சார்ந்து ஆண்களும் இருப்பதுதான் வழமை...! மேடைகளில் Ladies and Gentlemen என்று தான் சொல்கிறார்கள்..! Mother land.. Mother tongue.. Sister DNA.. Sister cells.. இப்படி பெண்களையும் தான் முன்னிலைப்படுத்தி இருக்கிறார்கள்..! எல்லாத்திலும் பெண்கள் தான் முன்னுக்கு இருக்கனும் என்றது பேராசை...! ஆண்களுக்கும் கொஞ்சம் விட்டுக் கொடுங்களன்...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kuruvikal - 12-20-2005 Bachelor of Arts Bachelor of master Master of ceremony Policeman - policewoman Mailman - postwoman Tradesman - Tradeswoman Milkman - Milkmaid Mankind - womankind இப்படி நீங்கள் எழுதிய பலவற்றிற்கும் பெண்பால் சொல்லிருகிறது சிநேகிதி..! அத்தோடு bachelor and master இவை இருபாலுக்கும் பொது..! இப்ப ஆண்கள் தான் பாவங்கள்..எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சமா இழந்திட்டே போறாங்க..! கடைசியில அவங்க தான் சம உரிமை கேட்க வேண்டிய நிலைவரும் போல இருக்கு...இப்படியே பேராசையும் சுயநலமும் பெண்களிட்ட வளர்ந்திட்டே போனா...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 12-20-2005 எங்கள் தமிழில் சரியாத்தானே இருக்கு?? செல்வி - செல்வன் திரு - திருமதி - MUGATHTHAR - 12-20-2005 tamilini Wrote:எங்கள் தமிழில் சரியாத்தானே இருக்கு??என்ன பிள்ளை வீட்டை கலியாணவீட்டு காட் ஒண்டு வந்திருக்குப் போலை..............அப்பிடியே எடுத்து விடுகிறீயள்....... - தூயா - 12-20-2005 பெண்களை முன்னிலைபடுத்துவதில் என்ன பயன் அவர்களுக்கு? அவர்களையும் ஒரு மனித ஜென்மமாக மதித்தாலே போதும் எனும் நிலையில் தான் அப்போதைய நேரம்....(தற்போதும் பல இடங்களில்) நீ புத்தன் தான் நண்பனே ஒத்து கொள்கிறேன் ஆனால் லட்சத்தில் ஒருவன் தானே புத்தன் ஆகிறான்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
- தூயவன் - 12-20-2005 sinnappu Wrote:தூயவன் Wrote:Snegethy Wrote:நான் எழுதினத வாசிக்காம கொள்கைக்கு வாழ்த்து சொல்ல வந்திட்டீர் பெரிசா. அப்புவைப் பற்றி யாராவது குறை சொன்ன தொலைச்சுப்புடுவன். :twisted: ஒவ்வொரு மொழியையும் கரட்டா கண்டுபிடிக்கும் திறமை அப்புவை விட்டால் யாருக்கு வரும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Snegethy - 12-20-2005 எல்லாருக்கும் வணக்கம்..சின்னப்புள்ள தனமா எழுதிட்டனோ?<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> நான் கேள்விப்பட்டத உங்களுக்கும் சொல்லலாம் என்று நினைச்சன் அவ்வளவு தான் என்னோட யாரும் சண்டைக்கு வராதயுங்கோ.றமாக்கா சத்தியப்பிரமாணம் செய்யினம் சரிதான் உந்த தேசிய கீதம் எழுதினவர் செய்தது தப்புதானே?? சில்றன் என்று போட்டிருக்கலாம் தானே. சில வார்த்தைப் பிரயோகங்கள் மாற்றப்பட்டு விட்டனதான் உதாரணமாக human,person-man ஆனால் நடைமுறையில ஒரு சிலர் தான் அவ்வார்த்தைகளை பாவிக்கிறம்இஊடகவியலாளர்கள் தொடக்ககம் பேராசிரியர்கள் வரைக்கும் நிறை பழைய சொற்களையே பாவிக்கிறார்கள். \\அடுத்து கிறிஸ்தவ திருமணத்தில் I now pronounce you as a husband & wife இப்படித்தானே சொல்வார்கள்\\ கிறிஸ்தவர் ஒருவர் சொன்ன கூற்றுதான் அது அதோட நானும் கூகிலில பார்த்துட்டுதான் எழுதினான்.யாராவது றமாக்கா சொல்றது சரியா என்று சொல்லுங்கோ. |